சமூக வலைதள அக்கப்போர்... டிரெண்டிங்கில் பரபரப்பை கிளப்பும் #WelcomeStalin #GoBackStalin
சமூக வலைதளங்களில் #WelcomeStalin #GoBackStalin ஆகிய ஹேஷ்டேக்குகள் டிரெண்டிங் ஆகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.
சென்னை: திமுக செயல் தலைவர் ஸ்டாலின் லண்டனில் இருந்து திரும்புவதை வரவேற்றும் எதிர்த்தும் ட்விட்டரில் திமுக மற்றும் எதிர்க்கட்சியினர் #WelcomeStalin #GoBackStalin ஹேஷ்டேக்குகளில் பதிவுகளைப் போட்டு அதகளப்படுத்தி வருகின்றனர்.
பிரதமர் நரேந்திர மோடி தமிழகம் வந்த போது #GobackModi ஹேஷ்டேக் சமூக வலைதளங்களில் ட்ரெண்டிங்கில் முன்னிலை வகித்தது. அதேபோல் பாஜக தலைவர் அமித்ஷா வருகை தந்தபோது #GobackAmitshah டிரெண்டானது. திமுகவினர்தான் இதனை தீவிரமாக செய்ததாக பாஜகவினர் குற்றம்சாட்டி இருந்தனர்.

இந்த நிலையில் லண்டன் சென்றிருந்த ஸ்டாலின் இன்று சென்னை திரும்புகிறார். இதையடுத்து திமுகவினர் #WelcomeStalin என்ற ஹேஷ்டேக்கை உருவாக்கி ஸ்டாலினை வரவேற்று பதிவுகளைப் போட்டு வருகின்றனர்.
இதற்கு போட்டியாக #GoBackStalin என்ற ஹேஷ்டேக் உருவாக்கப்பட்டு அதில் ஸ்டாலினுக்கு எதிராக கருத்துகள் பதிவிடப்பட்டு வருகின்றன. தற்போது இந்த இரண்டும் தேசிய அளவில் டிரெண்ட் ஆகி சமூக வலைதளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றன.
-
‘அல்காரிதம்’ புரியாததால் வந்த வினை! தவெகவின் அலையைக் கணிக்கத் தவறிய டிஆர்பி ராஜா.. அடியோடு மாறுதாம்! -
"கடைசி மூச்சு வரை உங்களுக்காக உழைப்பேன்!" - கலைஞர் கருணாநிதியின் இறுதிப் பேருரை.. என்ன பேசினார்? -
ஸ்டாலினை ஓரங்கட்டிவிட்டு விஜய்யை வாரி அணைத்த ராகுல் காந்தி! பின்னணியில் டெல்லி மாஸ்டர் பிளான் -
"இது அதுல்ல?.. ஜனநாயகத்தை சிதைப்பதில் பாஜகவும் தவெகவும் ஒண்ணு” - திமுக சரமாரி அட்டாக்! -
கை கால் ஆட்டி பேசி..சட்டமன்றத்தில் எங்க போச்சு BRO உங்க BODY LANGUAGE விஜய்யை விடாமல் அடித்த ஆ.ராசா! -
உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட திமுக நிர்பந்தித்தது! ஜூன் 27ல் முக்கிய முடிவு! கொதித்து பேசிய வைகோ -
ஏற்கனவே கொதிக்குது.. ஆத்திரத்தில் திமுக! தூபம் போட்ட துரை! பனையூருக்கு பறக்கும் எழும்பூர் எக்ஸ்ப்ரஸ் -
உதயநிதிக்கு ஸ்டாலின் சொன்ன நோ! செயல் தலைவர் பதவி கிடையாது.. கூர்க் ரகசிய மீட்டிங்கில் முடிவு? -
திமுகவுடன் உறவு தொடரும்.. கம்யூனிஸ்ட்கள் அதிரடி முடிவு.. சண்முகம் பளீச்.. விஜய் ஷாக் -
அரசியல் சதுரங்கத்தின் அசாத்திய மூளை.. நவீன தமிழகத்தின் சிற்பி! யார் இந்த ‘கலைஞர்’ கருணாநிதி? -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
MDMK quit?: திமுக கூட்டணியில் மதிமுக தொடருமா? கிளைமாக்ஸ் ஜூன் 27-ஆம் தேதி?












Click it and Unblock the Notifications