ஆர்.கே.நகர் இடைத் தேர்தலில் பாஜக நிலை என்ன? தமிழிசை சொல்வதை பாருங்க
Subscribe to Oneindia Tamil
Recommended Video

ஆர்.கே.நகர் இடைத் தேர்தல்: நவம்பர் 27-ல் வேட்பு மனுத் தாக்கல்; டிசம்பர் 24-ல் ‘கவுண்ட்டிங்’- வீடியோ
சென்னை: ஆர்.கே.நகர் இடைத் தேர்தலில் பாஜக நிலை என்ன என்பது குறித்து அக்கட்சி மாநில தலைவர் தமிழிசை தெரிவித்தார்.
இதுகுறித்து தொலைக்காட்சி சேனல்களிடம் பேசிய தமிழிசை கூறுகையில், ஆர்.கே.நகரில் முன்பு நாங்கள் தனித்து போட்டியிட்டோம். இப்போதைய தேர்தலில் எப்படி போட்டியிடுவது என்பது குறித்து பாஜக மாநில தலைவர் தலைமையிலான மாநில தேர்தல் குழு கூடி முடிவை எடுக்கும். அந்த முடிவை மத்திய தேர்தல் குழுவிற்கு அனுப்புவோம். அந்த குழுவே இறுதி முடிவை அறிவிக்கும் என்றார்.

இப்போதைக்கு யூகத்தின் அடிப்படையில் எதையும் தெரிவிக்க முடியாது என்று தமிழிசை திட்டவட்டமாக கூறிவிட்டார்.
More From
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications