எவன் பார்த்த வேலைடா இது.. ஏண்டா இப்படி....??
Subscribe to Oneindia Tamil
சென்னை: வாயை மெல்ல விரித்து சிரி்ப்பது பெரிய விஷயம் இல்லை.. ஆனால் உட்கார்ந்த இடத்திலிருந்தபடி துள்ளிக் குதித்து சிரிப்பது இருக்கு பாருங்கள்.. அப்படி சிரிக்க வைப்பவர் "கடவுளுக்கு" சமானம்.. அப்படி ஒரு சிரிப்பை நாம் எதேச்சையாக பார்த்த இந்த வீடியோ நமக்கு அளித்தது.
சும்மா சொல்லக் கூடாது பாஸ்.. செம கற்பனை நயம்.. செம வாய்ஸ் சின்க்... செம கலக்கல்.
இந்த வீடியோவில் தேவரும், அவரது மகனும் பேசும் காட்சி.. நம்ம "தேவர் மகன்"தான்.. சிவாஜியும், கமலும் இதைப் பார்த்தால், இதை உருவாக்கியவரை நிச்சயம் வாய் விட்டுப் பாராட்டி, கைதட்டி மகிழ்ந்து விடுவார்கள்.
நெகிழ்ச்சியான அந்தக் காட்சியை இவர்கள் கையில் எடுத்துக் கொண்டு எப்படிக் கலாய்த்திருக்கிறார்கள் பாருங்கள்.. அதுவும் செமையாக..
அப்படி என்ன இருக்கு.. வாங்கப்பு.. வந்து பாருங்க, கேளுங்க..
உண்மையிலேயே செம பாஸ்..!
More From
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!













Click it and Unblock the Notifications