மந்த்ராலயா மடாதிபதியிடம் ரஜினி என்ன பேசினார்?- வீடியோ
மந்த்ராலயத்தில் மடாதிபதியிடம் ரஜினி என்ன பேசினார் என்பது குறித்த வீடியோ தற்போது வெளியாகியுள்ளது.
Recommended Video

அமராவதி: மந்த்ராலயத்தில் சுவாமி தரிசனம் செய்த ரஜினிகாந்த் அதன் மடாதிபதியிடம் என்ன பேசினார் என்பது குறித்த விவரங்கள் தற்போது வீடியோவில் வெளியாகியுள்ளன.
ஆந்திர மாநிலம், கர்னூலில் உள்ள துங்கபத்ரா ஆற்றங்கரையில் உள்ளது மந்த்ராலயம். இங்கு ராகவேந்திரருக்காக ஒரு கோயில் உள்ளது. ரஜினிகாந்தின் இஷ்ட தெய்வமும் இவர்தான்.

இந்நிலையில் இன்று திடீரென மந்த்ராலயத்துக்கு வந்த ரஜினிகாந்த், அங்குள்ள ராகவேந்திரரை வழிபட்டார். பின்னர் அவர் மடாதிபதியிடம் ஆசி பெற்றார். அப்போது மடாதிபதி ரஜினியிடம் பேசும் ஒரு வீடியோ வெளியாகியுள்ளது.
அதில் மடாதிபதி ரஜினியிடம், நீங்கள் இங்கு வந்ததில் மகிழ்ச்சி அடைகிறேன். அப்படியே இந்த மடத்தில் செய்யப்படும் நற்பணிகளையும், சம்ஸ்கிருத பள்ளி, கோசாலை, பாடசாலை ஆகியவற்றை பார்வையிட்டால் இன்னும் மகிழ்ச்சியாக இருக்கும், பணி நிமித்தமாக அவசரமாக எங்காவது செல்கிறீர்களா என்கிறார்.
அதற்கு ரஜினி , அவசரம் எல்லாம் இல்லை. நான் வேறு ஒரு இடத்துக்கு போக வேண்டும். பொதுமக்கள் கூடுவதற்குள் நான் செல்ல வேண்டும் என்றார். அதற்கு மடாதிபதியோ சரி, நீங்கள் ஃப்ரீயாக இருக்கும் போது இங்கு வந்து நற்பணிகளை பார்வையிடுங்கள் என்கிறார்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications