இன்று தொடங்கும் தேமுதிக நேர்காணலுக்கும்.. இதற்கும் சற்றும் சம்பந்தமில்லை!!
Subscribe to Oneindia Tamil
சென்னை: இது ஒரு நேர்காணல் காட்சி. நேர்காணல் செய்வது விஜயகாந்த். நானே ராஜே நானே மந்திரி படத்தில் வரும் கலகலப்புக் காமெடிக் காட்சி இது.
நமது கண்ணில் பட்ட கலகலப்பான காட்சியை நீங்கள் பார்த்து சிரித்து ரசியுங்கள்.
குறிப்பு: இதற்கும் இன்று தொடங்கும் தேமுதிக நேர்காணலுக்கும் சத்தியமாக எந்த சம்பந்தமும் இல்லை..!












Click it and Unblock the Notifications