ஃப்ரீயா இருக்கீங்களா?: இந்த வீடியோவை பார்த்து சிரிக்கலாமே!
Subscribe to Oneindia Tamil
சென்னை: தீபாவளி பண்டிகை பற்றிய ட்வீட்டுகளை வைத்து இளம்பெண் ஒருவர் காமெடியாக பதில் அளித்துள்ள வீடியோ பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது.
நாளை மறுநாள் தீபாவளி பண்டிகை. காலங் காத்தால எழுந்து எண்ணெய் தேய்த்து குளித்து புத்தாடை அணிந்து, பட்டாசு வெடித்து, ஸ்வீட் சாப்பிட்டுக் கொண்டே டிவியில் சிறப்பு நிகழ்ச்சிகளை பார்க்க மக்கள் தயாராகிவிட்டனர்.

தியேட்டருக்கு சென்று படம் பார்ப்பவர்களும் உண்டு. உங்களையும் சேர்த்தாச்சுப்பா. இந்நிலையில் தீபாவளி பற்றிய கேள்விகள் அடங்கிய ட்வீட்டுகளுக்கு இளம் பெண் ஒருவர் ஆங்கிலத்தில் காமெடியாக பதில் அளித்துள்ளார்.
அந்த வீடியோ வெளியாகி பலரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. தீபாவளி என்றால் வீட்டில் உட்கார்ந்து மூக்கு முட்ட சாப்பிடுவது என்று அந்த பெண் விளக்கம் அளித்துள்ளார்.
நீங்களே வீடியோவை பார்த்துக்கோங்கப்பா...
More From
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications