For Daily Alerts
Just In
இந்தப் பதிவைப் பாருங்க.. செம "டைமிங்"!
சென்னை: செம டைமிங் என்று சொல்வார்கள் தெரியுமா.. அதற்கு இந்தப் பதிவுதான் சரியான பொருத்தம்.. !
ஓவியர் ஜீவானந்தன் தனது பேஸ்புக் பக்கத்தில் இதைப் போட்டுள்ளார்.
இதில் என்ன விசேஷம் என்றால் தற்போது தமிழகத்தின் பரபரப்பாக மாறியுள்ள பழ. கருப்பையா, தேமுதிக தலைவரான நடிகர் விஜயகாந்த், திமுக தலைவர் கருணாநிதி ஆகிய மூவரும் இதில் இணைந்துள்ளனர்.
பழ. கருப்பையா தயாரித்த படம் இது.. வசனம் கருணாநிதி, ஹீரோ விஜயகாந்த்.. படத்தின் பெயர் பொறுத்தது போதும்.
இதை விட விளக்கம் தேவையா...?
Comments
English summary
This post has evoked keen interest and the timing of the post is also should be noted.
Story first published: Friday, January 29, 2016, 10:29 [IST]