எவ்வ்வ்வ்வளவு "வேதனை" பாருங்க இந்த தம்பிக்கு...!
Subscribe to Oneindia Tamil
சென்னை: டைமிங்.. சமயங்களில் நம்மவர்களின் டைமிங்கைப் பார்த்தால் புல்லரிக்க வைக்கும். அப்படி ஒரு டைமிங்காகப் பேசுவார்கள், செயல்படுவார்கள். இதோ இவரைப் பாருங்கள்.. எவ்வளவு டைமிங்காக யோசித்துள்ளார் என்று.
நெட்டில் துளாவிக் கொண்டிருந்தபோது கண்ணில் பட்டது இது. ரிலாக்ஸ் ப்ளீஸ் என்ற பெயரில் வெளியாகியிருந்த இந்த வசனத்தைப் பாருங்கள்.. விழுந்து விழுந்து சிரிப்பீர்கள்.

வசனம் இதுதான்:
ஈருயிர் ஓருடலாய் இருந்தோம். நீயோ மலேஷியன் விமானமாய் தொலைந்து போனாய்.. நானோ சென்னை விமான நிலையமாய் தினந்தோறும் உடைந்து நொறுங்குகிறேன்...!
எப்பூடி!












Click it and Unblock the Notifications