வயிறு குலுங்க சிரிக்க வைக்கும் குபீர் சிரிப்பு விருதுகள்...!
Subscribe to Oneindia Tamil
சென்னை: திருச்சி காஜா என்பவர் தனது பேஸ்புக் பக்கத்தில் போட்டு விட்டுள்ள இந்த வீடியோவைப் பார்த்தால் சிரிக்காமல் நீங்கள் தப்பவே முடியாது.. வயிறு குலுங்க சிரிக்க வைக்கும் குபீர் சிரிப்பு விருதுக் காட்சிகளைப் பாருங்கள்.. எதையுமே குறிப்பிட்டுச் சொல்ல முடியவில்லை.. எல்லாமே எக்குத்தப்பாக இருக்கு பாஸ்.. சான்ஸே இல்லை!
2015க்கான சிறந்த விருதுகள்...!!!.ரூம் போட்டு யோசிப்பாங்களா....இந்த வீடியோவை பார்த்து சிரிக்காதவர்கள் மனித இனமே இல்லை.
Posted by Trichy kaja - திருச்சி காஜா on Monday, December 28, 2015


Click it and Unblock the Notifications
