கட்சி கொள்கையை அறிவிக்கவில்லை என்ற விமர்சனம்.. கமல் பதிலடி
Recommended Video

மதுரை: மக்கள் நீதி மய்யம் என்ற கட்சியை மதுரையில் நேற்று துவக்கி அறிவித்த கமல்ஹாசன் இன்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார்.
பேட்டியின்போது, கமல் கட்சியின் கொள்கைகள் என்ன என்ற கேள்வி எழுப்பப்படுகிறதே என்று நிருபர்கள் கேட்டனர். அதற்கு பதிலளித்த கமல், "நான் இடதுமல்ல வலதுமல்ல மய்யம் என்று கூறிவிட்டேன். இன்னும் என்ன கொள்கை என்றே கேட்டுக்கொண்டிருந்தால் என்ன அர்த்தம்.

நீங்கள் என்னவெல்லாம் செய்யவில்லையோ அதை செய்வது எங்கள் கொள்கை. உங்களிடம் எதையெல்லாம் எதிர்பார்த்து மக்களுக்கு கிடைக்கவில்லையோ, அதை செய்து கொடுப்பது எங்கள் கொள்கை. இவ்வாறு கமல்ஹாசன் தெரிவித்தார்.
கமல்ஹாசன் நேற்று தனது கட்சி அறிவிப்பு கூட்டத்தில் கொள்கை பட்டியலை விரிவாக எடுத்துக்கூறவில்லை. குறைந்த செலவில் தரமான கல்வி போன்ற ஒரு சில கொள்கைகளைத்தான் முன்வைத்தார். இது விமர்சனங்களுக்கு உள்ளாகியிருந்தது குறிப்பிடத்தக்கது.
-
எடப்பாடி பழிவாங்குவார்.. ஜூட் விட ரெடியான விஜயபாஸ்கர்.. நேரம் எடுத்துக்கொள்ளும் சிவி சண்முகம்! -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
அதிமுகவில் நீடிக்கிறீர்களா? கேள்வியை தவிர்த்துவிட்டு எஸ்கேப்பான முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர்! -
"திமுககாரன்னா திமிர் இருக்கணும்".. காரணம் சொல்லி ‘ஜென் ஸி' மீட்டப்பில் பேசிய டிஆர்பி ராஜா -
எல்லா பிரச்சனைக்கும் நான் காரணமா.. வாடகை பேச்சாளர்கள் இப்ப பேசுங்க.. வரிந்து கட்டிய லீமாரோஸ் -
கொஞ்சம் பொறுமையா இருங்க ஜி! தனித் தவில் வாசிக்க தயாரான அண்ணாமலை! அமைதிப்படுத்த இறங்கிய அமித் ஷா? -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
29 பேருக்கும் மீண்டும் பதவி கிடையாது.. மறைமுகமாக சொன்ன எடப்பாடி பழனிசாமி.. அதிமுகவில் நடப்பது என்ன? -
"மனக் குழப்பத்தில் மனோ தங்கராஜ்".. திமுகவுக்குள் பரபரப்பை உண்டாக்கிய அனிதா ராதாகிருஷ்ணன் பேச்சு -
ஸ்டாலின், பினராயி, சித்தராமையா, கே.சி.ஆர்.. அடுத்தடுத்து சரிந்த ராஜ்ஜியம்.. பாஜகவிற்கு அடித்த லக்! -
டி.கே.சிவகுமாருக்கு செக்.. ஆட்டத்தை தொடங்கிய சித்தராமையா! ராகுல் காந்திக்கு பறந்த முக்கிய கோரிக்கை! -
காங்கிரஸ் வேட்பாளர் தேர்வில் பெரும் முறைகேடு.. சர்வே என்ற பெயரில் ஊழல்.. ஜோதிமணி பரபர குற்றச்சாட்டு











Click it and Unblock the Notifications