நீட் தேர்வு சோதனைகள், கெடுபிடிகள் சரிதான்...தப்பில்லை - இல.கணேசன் 'கருக்' ரியாக்ஷன் - வீடியோ
நீட் தேர்வின் போது நடத்தப்பட்ட சோதனைகளும் கெடுபிடிகளும் சரிதான். அப்போதுதான் முறைகேடுகளைத் தடுக்க முடியும் என பாஜக ராஜ்யசபா எம்.பி இல.கணேசன் கூரியுள்ளார்.
மதுரை: நீட் தேர்வில் சோதனைகள் நடத்தப்பட்டது சரிதான். அப்போதுதான் தேர்வில் நடக்கும் முறைகேடுகளைத் தடுக்க முடியும் என பாஜக ராஜ்யசபா எம்.பி இல.கணேசன் கூறியுள்ளார்.
இந்தாண்டு நீட் தேர்வு கடந்த ஞாயிற்றுக் கிழமை நடந்தபோது மாணவர்களை மெட்டல் டெடெக்டர் மூலம் சோதஹ்னை செய்தனர். முழுக் கை சட்டையின் கைகளை அறுத்து அரை சட்டையாக்கினார்கள். மாணவிகளின் தலைமுடியைகூட விட்டு வைக்கவில்லை.

இதன் உச்சகட்டமாக கேரளாவில் ஒரு மாணவியின் உள்ளாடையை கழட்ட சொன்னார்கள். இப்படி பலவித அருவெறுப்பூட்டும் செயல்களைச் செய்து மாணவர்களுக்கு மன உளைச்சலை உருவாக்கினார்கள்.
இதுகுறித்து மதுரையில் விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய இல.கணேசன்,'' நீட் தேர்வின் போது சோதனை நடத்தப்பட்டதும் அங்கு நடந்த அத்தனை கெடுபிடிகளும் சரிதான். அதில் எந்த தவறுமில்லை.
அந்த சோதனைகள் மூலம் நீட் தேர்வில் நடக்கும் முறைகேடுகள் குறையும். அதன் மூலம் திறமையில்லாத ஒருவருக்கு வாய்ப்பு கிடைக்காது. திறமையும் தகுதியும் உடைய ஒருவர் மருத்துவர் ஆவார். தமிழ்நாட்டில் ரேங்க் முறை ஒழிக்கப்பட்டதை வரவேற்கிறேன்'' என கூறியுள்ளார்.
-
ரஜினியின் ஆசி கிடைக்குமா! சிஸ்டத்தை மாற்றும் ‘ஆன்மீக அரசியல்’ முழக்கத்தை கையில் எடுக்கும் அண்ணாமலை? -
நம்ப வச்சு கழுத்தறுத்து.. டெல்லிக்கே சென்று சாதித்த நயினார்! அண்ணாமலை ஆங்கிரிக்கு இது தான் காரணம்! -
டெல்லி கொடுத்த ஸ்வீட் பாக்ஸ்.. அப்படியே அமுக்கிய தலைகள்! அடுக்கிய அண்ணாமலை! காங்கிரஸில் கலகம்! -
ஓரங்கட்டப்பட்ட அண்ணாமலை.. நீண்ட நாள் ரகசிய ஆயுதத்தை கையில் எடுக்க முடிவு! அதிரடி திட்டம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
அண்ணாமலை தலைவராக இருந்தால் இந்த வெற்றி கூட வந்திருக்காது.. பாஜக துணை தலைவர் கேபி ராமலிங்கம் விளாசல் -
ஐபிஎஸ் டூ அரசியல்.. 5 பக்க லெட்டரில் முடிந்த 7 ஆண்டு பாஜக பயணம்.. அண்ணாமலைக்கு அடுத்தது என்ன? -
"சிங்க பெண்ணுக்கே பாதுகாப்பில்லாத ஆட்சி!" பெண் காவலருக்கு பாலியல் தொல்லை.. சாடிய நயினார் நாகேந்திரன் -
ராஜ்யசபா சீட் கொடுத்த பாஜக தலைமை.. திட்டவட்டமாக மறுத்த அண்ணாமலை.. அடுத்த 6 மாதத்திற்கு மெகா பிளான் -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு -
அண்ணாமலையா, மோடியா.. பாஜக ஆதரவாளர்களுக்கு இப்போ டெலிகேட் பொசிஷன்!












Click it and Unblock the Notifications