18 எம்எல்ஏக்கள் வழக்கின் தீர்ப்பு.. அணுகுண்டாகவும் வெடிக்கலாம், புஸ்வாணமாகவும் மாறலாம்: தமிழிசை
18 எம்எல்ஏக்கள் வழக்கின் தீர்ப்பு இன்று தெரியும் என தமிழிசை தெரிவித்துள்ளார்.
Recommended Video

கோவை: 18 எம்எல்ஏக்களின் வழக்கின் தீர்ப்பு அணு குண்டாகவும் வெடிக்கலாம் அல்லது புஸ்வாணமாகவும் மாறலாம் என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தராஜன் கூறியுள்ளார்.
தமிழக அரசியல் களத்தில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள டிடிவி தினகரன் ஆதரவு எம்எல்ஏக்களின்18 பேரின் தகுதி நீக்க வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் இன்று பிற்பகல் 1 மணிக்கு தீர்ப்பு அளிக்க உள்ளது.

இந்நிலையில் தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தராஜன் கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசினார். அபபோது அவர் பேசியதாவது தமிழக அரசியலே எதிர்பார்க்கும் வகையில் 18 எம்எல்ஏக்களின் வழக்கில் இன்று தீர்ப்பு வர உள்ளது. வழக்கின் தீர்ப்பு அணுகுண்டாகவும் வெடிக்கலாம், புஸ்வாணமாகவும் மாறலாம்.
ராகுல்காந்தி எவ்வளவுதான் குறை கூறினாலும் மத்தியில் ஊழலற்ற ஆட்சி நடைபெறுவதால் பாஜக தலை நிமிர்ந்து நிற்கிறது. ஆனால் பதவியை துஷ்பிரயோகம் செய்து கார்த்தி ஊழல் செய்ய துணை போயுள்ளார் ப.சிதம்பரம்.
தமிழகத்தில் செயின் பறிப்பு தொடர் கதையாக உள்ளதால், பெண்கள் வெளியில் நடமாட பயப்படுகிறார்கள். இதனை தமிழக காவல்துறை கட்டுப்படுத்த வேண்டும்.
இவ்வாறு தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications