ப்ளூவேல் பாதிக்கப்பட்டோருக்கு ஆலோசனை வழங்க வாட்ஸ் அப் எண் 7708806111: மதுரை காவல்துறை
ப்ளூவேல் கேமால் பாதிக்கப்பட்டோருக்கு ஆலோசனை வழங்க 7708806111-ல் தொடர்பு கொள்ளலாம் என மதுரை போலீசார் தெரிவித்துள்ளார்.
மதுரை: ப்ளூவேல் கேமால் பாதிக்கப்பட்டோருக்கு ஆலோசனை வழங்க மதுரை காவல்துறை வாட்ஸ் எண்ணை வெளியிட்டுள்ளது. 7708806111 இந்த வாட்ஸ் அப் எண்ணில் ஆலோசனைகளை வழங்கலாம் என போலீசார் அறிவுறுத்தியுள்ளனர்.
மதுரை அருகே மொட்டை மலையை சேர்ந்த கல்லூரி மாணவர் விக்னேஷ் ப்ளூவேல் விளையாட்டில் சிக்கி தற்கொலை செய்து கொண்டார். கோவையிலும் ப்ளூவேல் விளையாடிய மாணவர் ஒருவரை போலீசார் எச்சரித்துள்ளனர்.

மதுரையில் 75 மாணவர்கள் ப்ளூவேல் விளையாட்டில் ஈடுபட்டுள்ளதாக தற்கொலை செய்து கொண்ட விக்னேஷின் தாயார் கூறினார். இதையடுத்து மதுரை மாவட்ட காவல்துறை விழிப்புணர்வு ஏற்படுத்துவதில் தீவிரம் காட்டி வருகின்றனர்.
Recommended Video

ப்ளூவேல் விளையாட்டால் பாதிக்கப்பட்டோருக்கு ஆலோசனை வழங்க 7708806111 என்ற வாட்ஸ் அப் எண் வழங்கப்பட்டுள்ளதாகவும் மதுரை காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். ப்ளூவேல் விளையாடுகிறார்களோ என சந்தேகித்தாலும் இந்த வாட்ஸ் அப் எண்ணில் தெரிவிக்கலாம் என்றும் மதுரை போலீசார் தெரிவித்துள்ளனர்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications