ஜல்லிக்கட்டு பற்றி கருத்து சொல்ல நீங்க யாரு? சசிகலாவை விளாசும் வாட்ஸ்அப் வைரல்
Subscribe to Oneindia Tamil
சென்னை: ஓ.பி.எஸ்ச டெல்லிக்கு அனுப்பி வைத்தது, ஜல்லிக்கட்டு நடத்த ஆவண செய்தது எல்லாமே நான்தான் என்று சசிகலா கூறியுள்ளதை எதிர்த்து கேலியும், கோபமுமாக ஒரு ஆணும், பெண்ணும் பேசும் வீடியோ வாட்ஸ்அப்பில் வைரலாக பரவி வருகிறது.

ஜல்லிக்கட்டு பற்றி சொல்வதற்கு நீங்க யாரு? சிஎம்மா, பிஎம்மா என்று கேட்கிறார்கள் இந்த வீடியோவில். இங்க என்ன ஃபேன்சி டிரஸ் போட்டியா நடக்கிறது? அம்மா மாதிரியே டிரஸ் போட்டுக்கொண்டு திரிகிறீர்கள்? சின்ன புள்ளைங்க கிட்ட லாலிபாப் காட்டி ஏமாற்றுவதை போல என தமிழர்களை ஏமாற்றலாம் என நினைக்கிறீர்களா? தமிழ்நாட்டில் ஒரு சின்ன பிள்ளையை கூட உங்களால் ஏமாற்ற முடியாது என சொல்வதை போல நீள்கிறது இந்த வீடியோ. இதோ நீங்களும் பார்க்கலாமே.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications