ஜாதி ரீதியாக கருணாநிதியை திட்டிய முதல் தலைவர்.. ஈவிகேஎஸ் இளங்கோவன்.. ஒரு பிளாஷ்பேக்!
சென்னை: திமுக தலைவர் கருணாநிதியை ஜாதி ரீதியாக திட்டி விட்டார் வைகோ என்று ஊரே இன்று அல்லோகல்லப்படுகிறது. ஆனால் கருணாநிதியை ஜாதி ரீதியாக மிகக் கடுமையாக விமர்சித்தவர் சாட்சாத் தற்போது அவருக்குப் பக்கத்திலேயே இருக்கும் தமிழக காங்கிரஸ் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன்தான்.
வைகோவை விட கடுமையாக விமர்சித்தவர் இளங்கோவன். இது நடந்து 11 வருடங்களாகி விட்டது. 2005ம் ஆண்டு நடந்த சம்பவம் இது.

இளங்கோவன் அன்று பேசிய பேச்சு திமுகவை கொந்தளிக்க வைத்தது. கருணாநிதியை ஜாதிரீதியாக திட்டியதோடு மட்டுமல்லாமல் அப்போது தொலைத் தொடர்புத் துறை அமைச்சராக இருந்த தயாநிதி மாறனையும் அவன் இவன் என்று ஏக வசனத்திலும் பேசியிருந்தார் இளங்கோவன்.
அந்த பிளாஷ் பேக் இதோ...!
ஆனால் இன்று வைகோ கருணாநிதியைப் பேசியது குறித்து கருத்து தெரிவித்துள்ள இளங்கோவன், வைகோ மீது வைத்திருந்த மரியாதை போய் விட்டது என்று ரொம்பவே சலித்துக் கொண்டுள்ளார். அதிலும் ஒருமையில் வைகோ பேசியது தன்னை மிகவும் வேதனைப்படுத்தி விட்டதாக இவர் விசனப்பட்டுள்ளார் என்பதுதான் ஹைலைட்டானது...!
சும்மாவா சொன்னாங்க... நாக்கு எப்படியும் பேசும் என்று!
-
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
CBSE: மொபைல்களில் ஸ்கேன் செய்யப்பட்ட விடைத்தாள்கள்! குற்றச்சாட்டுகளை அடுக்கும் ராகுல் காந்தி! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்!












Click it and Unblock the Notifications