நேர்காணல்.. ஸ்டாலினிடம் கேள்வி கேட்டு கும்பிடு போட்டு அனுப்பி வைத்த துரைமுருகன்!
சென்னை: திமுக நேர்காணலில் ஒரு சுவாரஸ்யத்தை நேற்று அண்ணா அறிவாலயம் கண்டது. திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலினை, தலைவர் கருணாநிதி நேர்காணல் கண்டதுதான் அது.
திமுக நடத்தி வந்த 12 நாள் நேர்காணல் நேற்றுடன் முடிவடைந்தது. இறுதியாக சென்னையில் உள்ள 6 தொகுதிகளுக்கு நேற்று கருணாநிதி தலைமையிலான குழு நேர்காணல் நடத்தியது.
இதில்தான் அந்த சுவாரஸ்யம் அரங்கேறியது. அதாவது கொளத்தூர் தொகுதியில் மு.க.ஸ்டாலின் சார்பில் மட்டுமே விருப்ப மனு தரப்பட்டிருந்தது. இதையடுத்து விருப்ப மனு கொடுத்தோர் அமரும் நேர்காணல் சேருக்கு இடம் மாறினார் ஸ்டாலின்.
இதைத் தொடர்ந்து அவரிடம் நேர்காணல் நடத்தப்பட்டது. திமுக மூத்த தலைவர் துரைமுருகன்தான் ஸ்டாலினிடம் அதிக கேள்விகளைக் கேட்டார். அதேபோல கருணாநிதியும், அன்பழகனும் சில கேள்விகளைக் கேட்டனர். அவர்களது கேள்விகளுக்கு ஸ்டாலின் பதிலளித்தார்.
இதோ அந்த நேர்காணல் வீடியோ....!
-
3 மாதத்தில் ஆட்சி கவிழும் என்று ஸ்டாலின் எப்போ சொன்னார்? திரித்து பரப்புவதா? தங்கம் தென்னரசு டென்ஷன் -
"தூண்" ஸ்டாலின் இல்லாத இந்தியா கூட்டணி பலமா? அக்ரசிவ் அரசியலுக்கு மாறும் திமுக.. முழுசா மாறிய காங். -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
பாரதிராஜா முகத்தை பார்த்ததும் உடைந்து போன முன்னாள் முதல்வர் முக ஸ்டாலின்.. உருக்கமான பதிவு -
மாற்றத்திற்கு தயாராகும் அறிவாலயம்! அடைக்கலமாகும் முக்கிய புள்ளிகள்! ஸ்டாலினின் அதிரடி மூவ்! -
22 எம்பிக்கள் உள்ள திமுக ஏன் பாஜகவை நோக்கி போகணும்? டெல்லி லாபிக்கு பிரபலம் கொடுத்த நச்சுப் பதிலடி -
குறுநில மன்னர்களுக்கு செக்.. மா.செ.கள் ஏரியாக்களை பறிக்கும் ஸ்டாலின்! இளந்தாரிகளுக்கு மெகா வாய்ப்பு! -
உள்ளாட்சித் தேர்தலில் தனித்து களம் காணும் திமுக? ஸ்டாலின் கைக்கு வரும் கள ஆய்வு குழு அறிக்கை -
கோவை மக்களுக்கு ஜாக்பாட்! பல மாத காத்திருப்புக்கு விடிவுகாலம்.. மெகா திட்டத்திற்கு கிரீன் சிக்னல்! -
இதெல்லாம் நம்ப மாட்டேன்.. ஸ்டாலின் 'டபுள் செக்' அதிரடி! திமுகவில் நடுங்கும் தலைகள்.. என்ன நடக்குது? -
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது! -
மாரிதாஸ் கைது தவறு ஏன்.. உச்ச நீதிமன்றத்தின் இரண்டு பாயிண்டுடன் இன்பத்துரை விளக்கம்












Click it and Unblock the Notifications