அன்புநாதன் எங்கே என்று தமிழக போலீஸுக்குத் தெரியாதா?.. முத்தரசன் கேள்வி
தி்ருச்சி: பல கோடி ரூபாய் பணத்தை பதுக்கி வைத்திருந்த கரூர் அன்புநாதன் எங்கே போனார் என்று ஏன் இன்னும் தேர்தல் ஆணையம் விசாரிக்காமல் உள்ளது. அவர் எங்கே என்று தமிழக உளவுத்துறைப் போலீஸாருக்குத் தெரியாதா என்று கேட்டுள்ளார் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் ஆர். முத்தரசன்.
திருச்சி வந்த முத்தரசன் அங்கு செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர் கூறுகையில், தேர்தல் ஆணையம் பல் இல்லாத பாம்பாக இருக்கிறது. தனது அதிகாரத்தை அது பயன்படுத்துவது இல்லை. உறுதியான அதிகாரமும் அதனிடம் இல்லை.

கரூரில் அதிமுக பிரமுகர் அன்புநாதன் வீட்டிலிருந்து கோடி கோடியாக பணம் பறிமுதல் செய்யப்பட்டது தொடர்பாக தேர்தல் ஆணையம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அதுகுறித்து தேர்தல் ஆணையம் கண்டு கொள்ளாமலேயே இருப்பது ஏன்.
அன்புநாதன் எங்கே இருக்கிறார் என தமிழக உளவுத் துறைக்கு தெரியாதா. இதுகுறித்து மக்களுக்கு விளக்கம் அளிக்க வேண்டும் என்று கூறியுள்ளார் முத்தரசன்.
-
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
விஜய் ‘இன்னும் மாறவில்லை’.. சீறும் திமுக, அதிமுக! திருச்சியில் வெடித்த அடுத்தகட்ட அரசியல் போர்! -
திருச்சியில் அடியோடு மாறிய போக்குவரத்து.. முதல்வர் விஜய் வருகையால் மொத்தமாக டைவர்ஷன்! -
திருச்சிக்கு இன்று வருகிறார் முதல்வர் விஜய்.. வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்க தவெக பிரமாண்ட ஏற்பாடு -
மணப்பாறை சிப்காட்: 650 பேருக்கு வேலை ரெடி! வேகமெடுக்கும் பெப்சி ரூ.880 கோடி மெகா தொழிற்சாலை திட்டம் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக!












Click it and Unblock the Notifications