அரசியலை அதிமுக கேலிக்கூத்தாக்கி வருகிறது... தமிழக ஆளுநர் எங்கே?: ப.சிதம்பரம் கேள்வி
அரசியலை அதிமுக கேலிக்கூத்தாக்கி வருகிறது என முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் சாடியுள்ளார்.
Subscribe to Oneindia Tamil
சென்னை: அரசியலை அதிமுக கேலிக்கூத்தாக்கி வருகிறது என்றும் தமிழக ஆளுநர் எங்கே? என்றும் ட்விட்டரில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் கேள்வி எழுப்பியுள்ளார்.

இது தொடர்பாக ட்விட்டரில் ப.சிதம்பரம் பதிவிட்டுள்ளதாவது:
அஇஅதிமுக அரசியலை கேலிக் கூத்தாக்கி வருகிறது.. தமிழக ஆளுநர் எங்கே? தமிழக சட்டசபையில் 233 எம்.எல்.ஏக்கள் உள்ளனர்.
TN Assembly has 233 members. Governor should not allow time to artificially alter strength.
— P. Chidambaram (@PChidambaram_IN) August 27, 2017
AIADMK politics is low comedy turning into farce. Where is TN Governor?
— P. Chidambaram (@PChidambaram_IN) August 27, 2017
தங்களது பலத்தை செயற்கையாக அதிகரிப்பதற்கான கால அவகாசத்தை ஆளுநர் அனுமதிக்க கூடாது.
இவ்வாறு சிதம்பரம் கூறியுள்ளார்.
More From
-
கதை ஓவர்! அதிமுகவில் இருந்து நீக்கியதை எதிர்த்த மனுவை வாபஸ் பெற அனுமதி கேட்ட ஒபிஎஸ்.. இன்று விசாரணை -
இதுவும் பெரிய திமிங்கலம் தான்.. அதிமுகவுக்கு அடுத்த ஆப்பு வைத்த விஜய்! சி.விஜயபாஸ்கரின் திடீர் மூவ்! -
எல்லாத்தையும் நான் பாத்துக்குறேன்..நீங்க ஒத்துழைப்பு மட்டும் கொடுங்க! ர.ர.க்களுக்கு எடப்பாடி மெசேஜ்! -
தொண்டர்களுக்கு மதிப்பு கொடுங்க.. அதிமுக தலைவர்கள் திருத்தி கொள்ளணும்.. செல்லூர் ராஜூ ஒரே போடு! -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை? -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம்












Click it and Unblock the Notifications