அடுத்த ஐ.நா. பொதுச் செயலாளர் போர்ச்சுக்கலின் அன்டோனியோ குட்டெரெஸ்.. யார் இவர் தெரியுமா?
சென்னை: ஐ.நா. பொதுச் செயலாளர் போட்டியில் முன்னிலையில் இருக்கிறார் அன்டோனியோ குட்டெரெஸ். அவருடைய பயோடேட்டாவை தெரிந்து கொள்வோம்.
இந்த ஆண்டு இறுதியில் பான் கி மூன் பதவிக் காலம் முடிவடைய இருப்பதால் ஐ.நா.வின் அடுத்த பொதுச் செயலாளரை தேர்ந்தெடுப்பதற்கான நடைமுறைகள் தொடங்கிவிட்டன. இதுவரை நடைபெற்ற 4 சுற்று போட்டிகளில் வென்று முன்னிலை வகிக்கிறார் போர்ச்சுகீசிய பிரதமர் அன்டோனியோ குட்டெரெஸ்.

• 1949 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 30 தேதி போர்ச்சுகல் தலைநகர் லிஸ்பனில் பிறந்தார் அன்டோனியோ குட்டெரெஸ். 67 வயதான இவருக்கு கத்திரினா வாஸ் பின்டோ என்ற மனைவி இருக்கிறார்.
• 1974 ஆம் ஆண்டு சோஷலிஸ்ட் கட்சியில் தன்னை இணைத்துக் கொள்வதன் மூலம் அரசியல் உலகில் காலடி பதித்த இவர், கட்சியில் பல்வேறு பொறுப்புகளில் பணி புரிந்தார்.
• 1995ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலில் சோஷலிஸ்ட் கட்சி வெற்றி பெற்றதை அடுத்து போர்ச்சுகீசிய நாட்டின் 114வது பிரதமராக பொறுப்பேற்றார்.
• 1999ஆம் ஆண்டு 2வது முறையாக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார் அன்டோனியோ குட்டெரெஸ்,
• 2000ஆம் ஆண்டு ஐரோப்பிய கவுன்சிலின் தலைமைப் பொறுப்பை வகித்தார்.
• 2005ஆம் ஆண்டு ஐ.நா. அகதிகள் நல ஆணையத்தின் தலைவராக பொறுப்பேற்று பணியாற்றி வந்தார். அகதிகள் குறித்தான பல்வேறு சீர்திருந்தங்கள் அவருடைய காலத்தில் உருவாக்கப்பட்டன.
• முன்னதாக, 1991ல் போர்ச்சுகீசிய அகதிகள் கவுன்சிலை தொடங்கி அகதிகளுக்கான பணிகளை செய்து வந்தார்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications