அன்று எழுத்தாளர் சாரு நிவேதிதாவின் 'வக்கிர' முகத்தை அம்பலப்படுத்தியவர் 'தமிழச்சி'!
சென்னை: தற்போது சுவாதி கொலை வழக்கில் முத்துக்குமார் என்பவரை முன்னிறுத்தி பரபரப்பை கிளப்பியுள்ள 'பிரான்ஸ்' தமிழச்சி இதற்கு முன்னர் எழுத்தாளர் சாருநிவேதிதாவின் ஆபாச வக்கிர முகத்தையும் அம்பலப்படுத்தியவர்.
சர்ச்சைக்குரிய எழுத்தாளராக அறியப்பட்டவர் சாருநிவேதிதா. சில ஆண்டுகளுக்கு முன்னர் இளம்பெண் ஒருவர் எழுத்து துறையில் கால் பதிக்க விரும்புகிறார். ஃபேஸ்புக்கில் தனிப்பக்கத்தை உருவாக்கி கவிதைகளை போடுகிறார்... பின்னர் சாருநிவேதிதாவின் வாசகர் வட்டத்துடன் இணைய அப்பெண்ணின் நட்புவட்டம் விரிகிறது.
இதில் வேடிக்கை என்னவெனில் இணையம் மூலமே சாருநிவேதிதா ஒரு பிரபல எழுத்தாளர் என்பதை அறிந்திருந்தார் அந்த பெண். ஆனால் சாருநிவேதிதாவின் எந்த ஒரு எழுத்தையும் அவர் படித்து இல்லை.

சாருவுடன் சாட்டிங்
இந்த நிலையில் சாருநிவேதிதாவுடன் அப்பெண் சாட்டிங் செய்ய தொடங்குகிறார்... ஒரு பிரபலத்துடன் சாட்டிங் செய்வதை பெருமையாகவும் அப்பெண் கருதி ஃபேஸ்புக் பக்கங்களில் பகிரத் தொடங்குகிறார்.

அதிரவைத்த சாரு
ஆனால் போகப் போக அந்த இளம்பெண்ணை தம்முடைய வலையில் வீழ்த்த வேண்டும் என்ற உள்நோக்கத்துடன் சாருநிவேதிதா சாட்டிங் செய்கிறார்... இதில் அதிர்ந்து போகிறார் அந்த இளம்பெண்.

தமிழச்சியுடன்...
அப்போது இணையத்தில் தீவிரமாக இயங்கி வந்த 'பிரான்ஸ்' தமிழச்சியுடன் அந்த இளம் பெண்ணுக்கு நட்பு ஏற்படுகிறது...அவரிடம் சாருநிவேதிதாவின் இந்த நடத்தை குறித்து சொல்கிறார்...

ஸ்கிரீன்ஷாட்...
விடுவாரா தமிழச்சி.... சாரு நிவேதிதாவுடனான அந்த இளம்பெண்ணின் அத்தனை உரையாடல்களையும் ஸ்கிரீன்ஷாட் எடுத்து வைக்க... "சுபயோக சுபதினத்தில்" இணையவெளியில் ரிலீஸ் செய்யப்பட்டு பெரும் பரபரப்பு ஏற்பட்டது...

சுவாதி கொலையிலும்...
அப்போது அந்த இளம்பெண்ணின் முகத்தையும் பெயரையும் மறைக்க அந்த ஸ்கீன்ஷாட்களில் தன் முகத்தை போடவும் அனுமதித்தவர்தான் இந்த தமிழச்சி.. இப்போது சுவாதி கொலையில் திடுக்கிடும் தகவல்களை களமிறக்கி வருகிறார்... க்ளைமாக்ஸ் என்னவோ?
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications