திமுக- அதிமுக முத்திரை முற்றிலும் இல்லாத முதல் தலைமைச் செயலாளர்.. கிரிஜா!
புதியதாக நியமிக்கப்பட்டுள்ள தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் தஞ்சாவூரை பூர்வீகமாகக் கொண்டவர்.
சென்னை: வருமானவரித் துறையினர் சோதனை நடத்தியதை அடுத்து, தமிழக தலைமைச் செயலாளராக இருந்த ராம்மோகன் ராவ் அந்தப் பதவியில் இருந்து நீக்கப்பட்டு கிரிஜா வைத்தியநாதன் புதிய தலைமைச் செயலாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். அவரைப் பற்றிய விவரங்களை பார்க்கலாம்.
தஞ்சாவூர் மாவட்டத் சேர்ந்த கிரிஜா வைத்தியநாதன் 1981 ஆம் ஐஏஎஸ் அதிகாரியாக தமிழக பிரிவில் இணைந்தவர். மதுரை மாவட்டத்தின் ஆட்சித் தலைவராக பணியாற்றியுள்ளார். சுகாதாரத் துறை, கல்வித் துறைகளில் உயர் அதிகாரியாக இருந்து பணியாற்றியுள்ளார். சுகாதாரத் துறையில் மட்டும் 15 ஆண்டுகள் பணியாற்றி குறிப்பிடத்தகுந்த பணிகளை செய்துள்ளார்.

நலவாழ்வு பொருளாதாரம் தொடர்பான ஆய்வு படிப்பை மேற்கொண்டு முனைவர் பட்டத்தைப் பெற்ற கிரிஜா வைத்தியநாதன், சமூக நல்வாழ்வு துறையிலும் சிறப்பாக பணியாற்றியுள்ளார்,
இவருடைய பெயர் கடந்த முறையே தலைமைச் செயலாளர் பொறுப்பிற்கு பரிந்துரை செய்யப்பட்டது. அப்போது, கிடைக்காத பொறுப்பு தற்போது கிடைத்துள்ளது. தற்போது தலைமைச் செயலாளர் பொறுப்போடு நிர்வாக சீர்த்திருத்தத் துறையையும் கிரிஜா வைத்தியநாதன் கூடுதலாக கவனிப்பார் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications