நான் அவரோட ஃபேன் ப்ரோ... ப்ரியா வாரியாருக்கு பிடித்த இந்திய கிரிக்கெட் வீரர்!
ப்ரியா வாரியார் தனக்கு பிடித்த கிரிக்கெட் வீரர் யார் என்று குறிப்பிட்டு இருக்கிறார்.
Recommended Video

சென்னை: ப்ரியா வாரியார் தனக்கு பிடித்த கிரிக்கெட் வீரர் யார் என்று குறிப்பிட்டு இருக்கிறார். அதேபோல் தனக்கு என்னவெல்லாம் பிடிக்கும் என்றும் பேட்டி அளித்து இருக்கிறார்.
சில நாட்களுக்கு முன் வெளியான ப்ரியா வாரியார் நடித்து இருக்கும் இந்த பாடல் ஒரு அடார் லவ் படத்தை சேர்ந்தது. கேரளாவில் மட்டுமில்லாமல் உலகம் முழுக்க ப்ரியாவின் கண்ணசைவு வைரல் ஆனது.
இதை வைத்து பலரும் மீம் கூட போட்டு இருந்தார்கள். தற்போது அவர் இந்திய கிரிக்கெட் வீரர்கள் குறித்து பேட்டி அளித்து இருக்கிறார்.
|
லுங்கி நிகிடி
ஏற்கனவே ப்ரியா வாரியர் கண்ணசை வீடியோவை தென்னாப்பிரிக்க வீரர் லுங்கி நிகிடி ஷேர் செய்துள்ளார். மேலும் ஹப்பா என்னுடைய வேலண்டைன்ஸ் டே இதோடு முடிந்தது என்றுள்ளார். இதனால் அவர் அங்கும் வைரல் ஆனார்.

யார்
தற்போது தனக்கு சினிமாவில் பிடித்த நடிகர் ஷாருக்கான் என்றுள்ளார். அவருடன் ஒரு படமாவது நடிக்க விருப்பம் என்றுள்ளார். மேலும் பாலிவுட்டில் நிறைய படங்கள் நடிக்க விருப்பம் என்றும் பேட்டி அளித்து உள்ளார்.
|
பிடித்த நபர்
அவருக்கு பிடித்த கிரிக்கெட் வீரர் யார் என்றும் சொல்லியுள்ளார். முன்னாள் இந்திய கேப்டன் டோணிதான் தனக்கு மிகவும் பிடித்தமானவர் என்றுள்ளார். நான் அவருக்கு பெரிய ஃபேன் என்றும் அவர் குறிப்பிட்டு இருக்கிறார்.
|
வைரல் மீம்
ஏற்கனவே இவரை டோணியுடன் வைத்து மீம் போட்டு இருந்தார்கள். ப்ரியாவின் கண்ணசைவுக்கு டோணி பதில் அளிப்பார் என்று வீடியோ வந்திருந்தது. அதேபோல் மற்ற இந்திய கிரிக்கெட் வீரர்களை வைத்தும் கலாய்த்து இருந்தார்கள்.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications