நம்பிக்கை தரும் அடுத்த தலைமுறை தலைவர் ஸ்டாலின் - புதிய தலைமுறை சர்வேயில் செம ஆதரவு
சென்னை: நம்பிக்கை தரும் அடுத்த தலைமுறை தலைவர் யார் ? என்பதில் திமுக பொருளாளர் மு.க. ஸ்டாலின் - 27.09%; தேமுதிக தலைவர் விஜயகாந்த் 9.71%; பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி 5.61% ஆதரவு தருவதாக புதிய தலைமுறை நடத்திய கருத்து கணிப்பில்
தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதிய தலைமுறை தொலைக்காட்சியும், ஏபிடி நிறுவனமும் இணைந்து கருத்து கணிப்பு நடத்தியது. தமிழகத்தில் சென்னை உள்பட 5 மண்டலங்களில் ஜன. 22-ந் தேதி முதல் பிப்ரவரி 6-ந் தேதி வரை கருத்து கணிப்பு நடத்தப்பட்டது. இதில் படித்தவர்கள், படிக்காதவர்கள், ஏழைகள், பணக்காரர்கள், விவசாயிகள், கட்சி சார்ந்தவர்கள், சாராதவர்கள், புதிய வாக்காளர்கள் என பல தரப்பட்ட மக்களிடம் எடுக்கப்பட்ட கருத்துக் கணிப்பில் பல தரப்பட்ட கேள்விகள் முன்வைக்கப்பட்டன.
அதில் நம்பிக்கை தரும் அடுத்த தலைமுறை தலைவர் யார்? என்ற கேள்விக்கு மக்கள் அளித்த பதில்:
ஸ்டாலின் - 27.09%;
விஜயகாந்த் 9.71%;
அன்புமணி 5.61%
-
திமுகவுடன் உறவு தொடரும்.. கம்யூனிஸ்ட்கள் அதிரடி முடிவு.. சண்முகம் பளீச்.. விஜய் ஷாக் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK quit?: திமுக கூட்டணியில் மதிமுக தொடருமா? கிளைமாக்ஸ் ஜூன் 27-ஆம் தேதி? -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
ஸ்டாலின் குடகு பயணம்.. திமுகவில் நடக்கும் பெரிய மாற்றம்.. கூண்டோடு தூக்கப்படும் தலைகள்! பின்னணி -
கை கால் ஆட்டி பேசி..சட்டமன்றத்தில் எங்க போச்சு BRO உங்க BODY LANGUAGE விஜய்யை விடாமல் அடித்த ஆ.ராசா! -
உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட திமுக நிர்பந்தித்தது! ஜூன் 27ல் முக்கிய முடிவு! கொதித்து பேசிய வைகோ -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
தீக்குளித்த தஞ்சை மகேந்திரனின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டார் எடப்பாடி! ரூ 55 லட்சம் நிவாரணம் -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..!












Click it and Unblock the Notifications