டி.டி.வி தினகரனெல்லாம் யாருங்க? அவருக்கு பதில் சொல்லி தரத்தை தாழ்த்திக்கொள்ள மாட்டேன்- துரைமுருகன்
தி.மு.க. முதன்மை செயலாளரும், சட்டசபை எதிர்கட்சி துணைத்தலைவருமான துரைமுருகனிடம் டி.டி.வி தினகரன் குறித்து கேள்விக்கு, அவர்யார்?அவருக்கெல்லாம் பதில்சொலி என் தரத்தைத் தாழ்த்திக்கொள்ளவிரும்பவில்லை என பத
சென்னை: டிடிவி தினகரன் யார்? அவருக்கெல்லாம் பதில் சொல்லி என் தரத்தைத் தாழ்த்திக்கொள்ள விரும்பவில்லை என துரைமுருகன் தெரிவித்தார்.
தி.மு.க. முதன்மை செயலாளரும், சட்டசபை எதிர்கட்சி துணைத்தலைவருமான துரைமுருகனிடம் செய்தியாளர்கள் , திமுகவைப் பற்றி டிடிவி தினகரன் விமர்சித்து வருகிறாரே என்று கேட்டனர். அதற்கு பதிலளித்த துரை முருகன், யார் அவர்? எங்கு இருக்கிறார்? என்ன செய்கிறார்? என்று மிக கிண்டலாகக் கேட்டார்.

அதற்கு அங்கிருந்தவர்கள், 'அதிமுகவின் துணைப் பொதுச் செயலாளர்' என கூறினார். அதைக் கேட்ட துரைமுருகன் தன் இயல்பான நக்கலுடன் ''துணைக்கெல்லாம் நான் பதில் சொல்வதில்லை. அவருக்கு பதில் சொல்லி என் தரத்தை நான் தாழ்த்திக்கொள்ளவிரும்பவில்லை'' என்று கூறி செய்தியாளர்கள் டிடிவி தினகரன் குறித்த கேள்விக்கு பதில் சொல்ல மறுத்துவிட்டார்.
'திமுக பஞ்சபூதங்களிலெல்லாம் ஊழல் செய்த கட்சி' என டிடிவி தினகரன், திமுக குறித்து விமர்சனம் செய்தார். அதையொட்டியே துரைமுருகன் இவ்வாறு தினகரனை
இவ்வாறு நையாண்டியாக பதிலளித்து விமர்சனம் செய்தார்.
-
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
வெறும் 10 நிமிடங்கள்தான்.. உடனே வெளியே வந்த விஜய்! மோடி உடனான சந்திப்பில் இப்படி நடந்ததே இல்லை! -
“காங்கிரஸ், கம்யூனிஸ்ட்களை விமர்சிக்க அவர்களுக்கு துணிச்சல் இல்லை”.. திருமாவளவன் அட்டாக்! -
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ்












Click it and Unblock the Notifications