"டண்டணக்கா"... ஆடாத குறையாக வாழ்த்திய ஆதீனம்!
சென்னை: முதல்வர் ஜெயலலிதா பதவியேற்பு விழாவில் காணக் கிடைக்காத பல காட்சிகளைக் காண முடிந்தது. வந்திருந்த அத்தனை பேர் முகத்திலும் சந்தோஷம் தாண்டவமாடியது.
அவ்வளவு உற்சாகமாக அத்தனை பேரும் ஜெயலலிதா முதல்வராகப் பதவியேற்றதைக் கண்டு களித்தனர்.
ஒவ்வொருவரிடமும் மரியாதை, பாசம் ஆகியவற்றை விட பவ்யம்தான் அதீதமாக காணப்பட்டது. பதவியேற்பு விழாவுக்கு வந்திருந்தவர்கள் குறித்த ஒரு ரவுண்டப்...

"ஐ" வி்ல்லனுடன் ஹீரோ பிரபு
ஐ படத்தில் வில்லன் கும்பலைச் சேர்ந்தவர்களில் ஒருவராக வந்து... சிவாஜி மாதிரியே இழுத்து இழுத்துப் பேசி அசத்திய அவரது மகன் ராம்குமார், தம்பி பிரபு, தயாரிப்பாளர் ஏவிஎம் சரவணன் சீரியஸாக பேசிக் கொண்டிருக்கும் காட்சி.

சிவக்குமாரும், அர்ஜூனும்
நடிகர்கள் சிவக்குமார், கார்த்தி, அர்ஜூன்.. ஆளுக்கு ஒரு முக பாவனையுடன்.. மனதில் என்ன ஓடிக் கொண்டிருந்ததோ!

மோடி குர்தாவில் விவேக்
நடிகர் விவேக், வழக்கம் போல தனது துணைவர் செல் முருகனுடன் ஆஜராகியிருந்தார். கண்ணில் ஒரு கண்ணாடி போட்டிருந்தார். பாக்கெட்டில் ஒரு குளிர் கண்ணாடியை தொங்க விட்டிருந்தார்.. !

சூப்பர் ஸ்டாரும், சுப்ரீம் ஸ்டாரும்
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வழக்கமாக வேட்டி சட்டையில் வருவார். இந்த முறை குர்தா, பைஜாமாவில் வந்திருந்தார். மாறாக, சரத்குமார் அரசியல்வாதியாக வேட்டி, சட்டையில் வந்திருந்தார்.

சீனியும், முத்தையாவும்
பிசிசிஐ முன்னாள் தலைவர் சீனிவாசனும், ஏ.சி.முத்தையாவும் வந்திருந்தனர்.

ஆட் மேன் ஆவுட்!
இந்தக் கூட்டத்திலேயே சம்பந்தமில்லாதவர்கள் போலத் தெரிந்தவர்கள் இவர்கள்தான். பாஜகவின் இல.கணேசன், எச்.ராஜா.

சூப்பர் ஆதீனம்!
இது மதுரை ஆதீனம். கையை உயர்த்தி ஜெயலலிதாவை ஆசிர்வதிக்கிறாராம். கிட்டத்தட்ட டான்ஸ் ஆடாத குறையாக இருந்தது அவரது ஆசிர்வாதம்.

ஒஸ்தியான விசிட்
கையை உயர்த்தியபடி அவர் வந்த காட்சியும், ஆசிர்வதித்த காட்சியும் ரொம்பவே ஒஸ்திதான்.
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு












Click it and Unblock the Notifications