"பொறுக்கி பொறுக்கி"ன்னு சொல்லும் சு.சாமிக்கு கடிவாளம் போடுவது யார்?
சென்னை: உச்சநீதிமன்றத்தில் நேற்று சுப்பிரமணியம் சாமி தனக்கு தமிழகத்தில் பாதுகாப்பு இல்லை என்று கூறி ரொம்பவே பயந்து போய் பேசினார். இதையடுத்து சுப்பிரமணியம் சாமிக்கு எந்த இடையூறும் தமிழகத்தில் ஏற்படக் கூடாது என்று உச்சநீதிமன்றமும் ஜெயலலிதா தரப்பு வக்கீலிடம் எச்சரிக்கை விடுத்தது.
இந்த தீர்ப்பு வந்த கையோடு டிவிட்டருக்குத் தாவிய சாமி, அதில் பொறுக்கிகளை ஜெயலலிதா கட்டுப்படுத்த வேண்டும் என்று பப்ளிக்காகவே ஒரு டிவிட் போட்டார்.

இவர் அதிமுகவினரை மட்டும் பொறுக்கி என்று சொல்வதில்லை. மாறாக, தனக்கு எதிராக யார் போராடினாலும், அவர்கள் சாமியைப் பொறுத்தவரை பொறுக்கிதான்.
பொறுக்கி என்ற அநாகரீகமான வார்த்தையை நாகரீகமான வாரத்தை போலவே பாவித்து வர ஆரம்பித்து விட்டார் சாமி. இவரது டிவிட்களை எடுத்து அதில் பத்தைப் படித்தால் ஐந்தில் பொறுக்கி என்ற வார்த்தையை பொறுக்கி எடுக்கலாம்.
தமிழகத்தில் நடக்கும் போராட்டங்கள், அதில் ஈடுபடுபவர்களை இவர் பொறுக்கி என்றுதான் செல்லமாக கூறுவார். அதேபோல இலங்கைத் தமிழர்களுக்கு எதிராக போராடுபவர்களை இவர் சொல்வது எலிகள் என்று. இன்னும் பல அநாகரீகமான வார்த்தைகளையும் கூட இந்த சாமி பயன்படுத்த அஞ்சுவதில்லை.
எனவே அநாகரீகமான பொறுக்கி என்ற வார்த்தையை உலகம் பூராவும் டிவிட்டர் மூலம் பரப்பி வரும், இந்த சாமியைக் கண்டித்து கடிவாளம் போடப் போவது யாரோ.. தெரியவில்லை.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications