யார் முதல்வர்? ஜெ.க்கு அமோக ஆதரவு - ஸ்டாலினுக்கு 2-வது இடம்; கருணாநிதிக்கு 3-வது இடம்: புதிய தலைமுறை
சென்னை: தமிழகத்தில் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா முதல்வராக வேண்டும் என்று 32.63 % பேரும் திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலினுக்கு 18.88 % திமுக தலைவர் கருணாநிதிக்கு 15.21 % பேரும் ஆதரவு தருவதாக புதிய தலைமுறை கருத்துக் கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
யார் முதலமைச்சராக வேண்டும் என்று நீங்கள் விரும்புகிறீர்கள் ? மக்களின் மனநிலை என்னவாக இருக்கும் என்பது தொடர்பாக புதிய தலைமுறை தொலைக்காட்சியும் ஆப்ட் நிறுவனமும் இணைந்து கருத்து கணிப்பு நடத்தியது.

கடந்த ஜனவரி 22-ந் தேதி முதல் பிப்ரவரி 6-ந் தேதி வரை தமிழகத்தில் உள்ள பல்வேறு தரப்பட்ட மக்களிடம் இக்கருத்து கணிப்பு நடத்தப்பட்டது. இதில் பல்வேறு கேள்விகள் முன்வைக்கப்பட்டன.
அதில் யார் முதலமைச்சராக வேண்டும் என்று நீங்கள் விரும்புகிறீர்கள் ? என்ற கேள்விக்கு மக்கள் அளித்த பதில்:
ஜெயலலிதா 32.63%;
ஸ்டாலின் - 18.88%;
கருணாநிதி - 15.21%;
விஜயகாந்த் 6.54%;
அன்புமணி- 4.30%;
வைகோ- 4.04%
சிதம்பரம் - 1.28 %
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
"திமுககாரன்னா திமிர் இருக்கணும்".. காரணம் சொல்லி ‘ஜென் ஸி' மீட்டப்பில் பேசிய டிஆர்பி ராஜா -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை! -
Gen Z DMK Meetup.. விஜய் ஏற்படுத்திய ‘இன்ஸ்டா’ புயல்! இளைய தலைமுறையை நெருங்கும் திமுக! கைகொடுக்குமா? -
“கொளத்தூரில் ஸ்டாலின் தோற்பார் என முன்பே தெரியும்.. திமுகவிடம் சொன்னோம்”.. காதர் மொய்தீன் தடாலடி! -
10ல் 1ல் மட்டுமே வெற்றி.. எனன் நடந்தது? தேமுதிக மா.செக்களை அழைத்து விசாரிக்கும் பிரேமலதா விஜயகாந்த் -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
குடும்பத்தினருடன் குடகு மலைக்குச் சென்ற திமுக தலைவர் ஸ்டாலின்.. கூட யார் யார்லாம் பாருங்க! -
ஸ்டாலின், பினராயி, சித்தராமையா, கே.சி.ஆர்.. அடுத்தடுத்து சரிந்த ராஜ்ஜியம்.. பாஜகவிற்கு அடித்த லக்! -
தொங்கலில் விடப்பட்ட சிங்கப்பெண் அதிரடிப்படை! தவெக அரசு தீவிரத்தை உணரவில்லை என கனிமொழி சாடல் -
“MLA-களை பிடிப்பதை விட்டுவிட்டு.. போலீஸை ஆக்கப்பூர்வமா செயல்பட வைக்கவும்!” விஜய்க்கு உதயநிதி அட்வைஸ்












Click it and Unblock the Notifications