அன்புமணி ராமதாஸின் திடீர் தாடியின் பின்னணி ரகசியம் இதுதான்!
Recommended Video

சென்னை: பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸின் திடீர் தாடியின் பின்னணி ரகசியம் என்ன என்பது தெரியவந்துள்ளது.
எப்போதும் பளபளவென ஷேப் செய்து பளீச்சென காட்சியளிப்பார் அன்புமணி. இந்நிலையில் சில நாட்களாக அவர் தாடியுடன் காட்சி தருகிறார். இது குறித்து ஏராளமானோர் சமூக வலைதளங்களில் கருத்துகளை பரிமாறி கொண்டனர்.

மேலும் தமிழகத்தில் ஆட்சியை பிடிப்பதற்காகவே அவர் தாடி வைத்துக் கொண்டுள்ளார் என்ற கிண்டல்களும் உலா வந்தன. இதுகுறித்து அன்புமணியிடம் விசாரிக்கையில் ஒரு அப்பாவாக எனது மகள்களின் விருப்பத்தை நிறைவேற்றியுள்ளேன்.
எனது மகள்கள் சங்கமித்ரா மற்றும் சம்யுக்தா ஆகியோரின் ஆசைக்காக தாடி வளர்க்கிறேன் என்று கூறினார் அன்புமணி. இதையடுத்து அனைத்து சர்ச்சைகளும் முடிவுக்கு வந்தன.
இன்று உலக பெண் குழந்தைகள் தினம் கொண்டாடப்பட்டு வரும் நிலையில் அன்புமணி மகள்களுக்காக தாடி வைத்துள்ளதாக கூறியது பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
-
ரூ.10க்கு சோறு, குழம்புடன் சுவையான மதிய உணவு.. 25 ரூபாய்க்கு அசைவ உணவு.. பாமக செம வாக்குறுதி! -
இரண்டாக உடையும் வானம்.. இடி, மின்னலுடன் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
பல லட்சம் ஊழியர்களுக்கு.. அடுத்தடுத்து கணக்கில் வரும் ரூ.3000.. யாருக்கு கிடைக்கும்? என்ன காரணம்? -
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா? -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
தமிழ் புத்தாண்டு ராசி பலன்: அஷ்டமசனியில் அதிர்ஷ்டத்தை அள்ளும் சிம்ம ராசி.. காதலில் வெற்றி கன்ஃபார்ம் -
சென்னையில் ரூ.36 கோடி கோடிக்கு வீடு வாங்கிய நகை கடைக்காரர்.. அதுவும் இந்த ஏரியாவில்..!! -
33 கேள்விகளுடன் ஒவ்வொரு வீட்டிற்கும்.. நேரடியாகவே வரும் அதிகாரிகள்.. நாம் என்ன செய்ய வேண்டும்? -
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா












Click it and Unblock the Notifications