அடடா.. அக்காவை இப்படி டென்ஷனாக்கி டெரர் கேர்ள் ஆக்கிட்டீங்களேடா!
சென்னை: வேக்கம் கிளீனர் கேட்டு நச்சரிக்காமல் பெருக்குவது என்பதே பெரிய விஷயம். இதில் ஏன் இந்த பெண்ணை இப்படி டென்ஷனாக்குகிறார்கள் என்றே தெரியவில்லை.
என்னதான் துணி துவைப்பதற்கு வாஷிங் மெஷின், பாத்திரம் கழுவுவதற்கு டிஷ் வாஷிங் மெஷின், வீடு பெருக்க வேக்கம் கிளீனர் என வந்து விட்டாலும் அவற்றை பயன்படுத்தும் நேரத்தில் எல்லாதையும் கையாலே செய்துவிட்டு போய்விடத் தோன்றுகிறது.

அதுபோல்தான் இங்கு ஒரு பெண் வீட்டை பெருக்கி கொண்டிருக்கிறார். அப்போது ஒரு பாத்திரம் இருக்கிறது. அதை எடுத்து வைக்கிறார். திரும்பி பார்த்தால் மற்றொரு பாத்திரம், இப்படியே பாத்திரத்துக்குள் பாத்திரம் என வந்து கொண்டிருக்கிறது.
பொம்பலைக்கு பொருமை வேணும் இப்டி கோவப்படக்கூடாது...😂😂😂 pic.twitter.com/nrsmpaGoiD
— பீட்டர் மாமா👳 (@PEETER_MAMA) October 2, 2018
ஒரு கட்டத்தில் பொறுமையை இழந்த அந்த பெண் கையில் கிடைப்பதை எடுத்துக் கொண்டு கணவரை அடிக்க ஓடுகிறார். பொம்பளைக்கு பொறுமை வேணும் இப்டி கோவப்படக்கூடாது... நீங்களும் அந்த வீடியோவை பாருங்கள். என்ஜாய் பண்ணுங்க...
-
வருது "செயற்கை" தங்கம்.. கோல்ட் விலை தாறுமாறாக சரிய இதுதான் காரணமா? வெளியான மிக முக்கிய தகவல் -
கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு.. கோவை அன்னபூர்ணா ஹோட்டலில் குறைக்கப்பட்ட உணவுகள் -
29 + 9.. அதிமுக கூட்டணியில் பாஜக - அமமுகவுக்கு எத்தனை சீட்? இறங்கி வராத எடப்பாடி பழனிச்சாமி -
உலக நாடுகளுக்கே மிகப்பெரிய ஆபத்து.. நிலைமை கையை மீறி போகுது.. ரஷ்யா புதின் தந்த 'ஷாக்' வார்னிங் -
"நீங்கள் ஸ்டாலினை சீண்டி இருக்கலாம்.. ஆனால் என்னிடம் வேண்டாம்.!" ஆளுநர் ரவிக்கு மம்தா எச்சரிக்கை -
பவன் கல்யாண் போட்ட தூண்டில்.. நாமக்கல்லில் 70% எகிறும் விஜய் கிராஃப்.. திமுகவுக்கு 4 பக்கம் ஆபத்து? -
எடப்பாடியை முதல்வராக மோடி - அமித்ஷா அறிவிக்காதது ஏன்.. காரணம் இதுதான்.. உடைத்த பிரபலம் -
விசிக 8, மதிமுக 4.. நாளைக்குள் தொகுதி பங்கீட்டை முடிக்கும் திமுக.. குறைந்த தொகுதிகளில் உதயசூரியன்! -
ஒரு குண்டு கூட வீசாமல்.. அமெரிக்காவை காலி செய்யும் சீனாவின் "ரகசிய" ஆயுதம்.. ஆட்டம் மொத்தமா மாறுது -
பச்சை, வெள்ளை, சர்க்கரை ரேஷன் அட்டையில் அரசு சலுகைகள்! 3 மாதம் பொருட்கள் வாங்காவிட்டால் கார்டு கட்? -
175 சீட் "மாஸ்டர் பீஸ்" தலைகீழாக போகுதே? கியரை மாற்றிய திமுக, அஇஅதிமுக.. லட்டு சான்ஸ் மிஸ் ஆகிறதே? -
நாடு முழுதும் ESMA அமல்.. கியாஸ் சிலிண்டர் தட்டுப்பாட்டால் மத்திய அரசு அதிரடி.. மீறினால் அவ்வளவுதான்












Click it and Unblock the Notifications