செய்வீர்களாவுக்கு பதில் 'செஞ்சோம், செஞ்சோம்'னு சொல்ல வேண்டியது தானே: குஷ்பு
சென்னை: ஜெயலலிதா செய்வீர்களா? செய்வீர்களா? என்று கேட்பதற்கு பதில் செய்தோம் செய்தோம் என்று கூறி வாக்கு கேட்க வேண்டியது தானே என நடிகை குஷ்பு தெரிவித்துள்ளார்.
திமுக-காங்கிரஸ் கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவாக நடிகையும், அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளருமான குஷ்பு பிரச்சாரம் செய்து வருகிறார். தனது பிரச்சாரப் பயணம் குறித்து அவ்வப்போது ட்விட்டரில் தகவல் வெளியிட்டு வருகிறார்.

இந்நிலையில் அவர் சென்னையில் வாக்கு சேகரித்தார். அப்போது அவர் கூறுகையில்,
திமுகவின் தேர்தல் அறிக்கை போதும் அதுவே நாங்கள் வெற்றி பெற உதவும். சென்னை மாநகர துணை மேயர் பதவியை பயன்படுத்தி பெஞ்சமின் ரூ.800 கோடிக்கு ஊழல் செய்திருக்கிறார்.
பிரச்சாரம் செய்யப் போகும் இடமெல்லாம் செய்வீர்களா? செய்வீர்களா? என்று மக்களை பார்த்து கேட்கிறார் ஜெயலலிதா. மாறாக செய்துவிட்டோம் என்று கூறி வாக்கு கேட்க வேண்டியது தானே. கடந்த தேர்தலின்போது அளித்த வாக்குறுதிகளை ஜெயலலிதா நிறைவேற்றவில்லை.
அந்த காரணத்தால் தான் அவரால் செய்ததை கூறி வாக்கு கேட்க முடியவில்லை என்றார்.
-
CBSE: மொபைல்களில் ஸ்கேன் செய்யப்பட்ட விடைத்தாள்கள்! குற்றச்சாட்டுகளை அடுக்கும் ராகுல் காந்தி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி












Click it and Unblock the Notifications