சாய்னா பற்றி ட்வீட்ட போட்ட மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடுவை ஏன் ஓட்டுறாங்க?
சென்னை: ஆஸ்திரேலிய ஓபன் பேட்மிண்டன் போட்டியில் வெற்றி பெற்ற சாய்னா நேவாலை பாராட்டி ட்வீட் போட்ட மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடுவை மக்கள் சமூக வலைதளங்களில் கிண்டல் செய்துள்ளனர்.
ஆஸ்திரேலிய சூப்பர் சீரிஸ் பேட்மிண்டன் போட்டியில் சாய்னா நேவால் வெற்றி பெற்றார். இதையடுத்து அவரை வாழ்த்தி மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடு ட்வீட் போட்டார். அது தான் பிரச்சனையாகிவிட்டது.
வாழ்த்த வேண்டும் என்ற வேகத்தில் அவர் ஒரு தவறு செய்துவிட்டார்.

டென்னிஸ்
ஆஸ்திரேலிய டென்னிஸ் போட்டியில் வெற்றி பெற்ற சாய்னா நேவாலுக்கு வாழ்த்துக்கள் என வெங்கையா நாயுடு ட்விட்டரில் தெரிவித்தார். பேட்மிண்டன் என்பதற்கு பதிலாக டென்னிஸ் என தவறுதலாக குறிப்பிட்டுவிட்டார்.
|
கிண்டல்
பேட்மிண்டன் வீராங்கனை சாய்னா நேவால் டென்னிஸ் போட்டியில் வெற்றி பெற்றதாக தவறுதலாக ட்வீட் போட்ட வெங்கையா நாயுடுவை மக்கள் சமூக வலைதளங்களில் கிண்டல் செய்துள்ளனர்.
|
வெங்கையா நாயுடு
மக்கள் கிண்டல் செய்த பிறகு தான் வெங்கையா நாயுடுவுக்கு தான் செய்த தவறு தெரிய வந்தது. இதையடுத்து அந்த ட்வீட்டை அவர் நீக்கிவிட்டார். அதற்கு பதிலாக பேட்மிண்டன் போட்டியில் வெற்றி பெற்ற சாய்னாவுக்கு வாழ்த்துக்கள் என ட்வீட்டினார்.
|
இதற்கு தான்
இந்த ட்வீட்டால் தான் மக்கள் உங்களை கிண்டல் செய்கிறார்கள் என வெங்கையா நாயுடு செய்த தவறை சுட்டிக் காட்டியுள்ளார் ஜேக்கப் என்பவர்.
-
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
விஜய் செய்த சாணக்கியத்தனம்.. சத்தமில்லாமல் வெளியேற்றப்பட்ட கம்யூனிஸ்ட்கள்! இதை யாரும் கவனிக்கலையே! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
இசக்கி சுப்பையா யார் தெரியுமா? அடுத்து தாவும் அரசியல் புள்ளி இவரா? தவெக பக்கம் சாயும் அதிமுக கோட்டை -
மு.க.ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி இணைவார்கள்!ஆருடம் கணித்த.. ஆதவ் அர்ஜுனா! -
ஈரான் மக்களுக்கு விடிவுகாலம் பிறந்தது.. 87 நாட்களுக்கு பின்பு.. ஈரான் அதிபர் வெளியிட்ட அறிவிப்பு! -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
பயிர் கடன் தள்ளுபடியில் விஜய் வைத்த செக்.. 100%, 50% தள்ளுபடிக்கு பின் இருக்கும் ஸ்மார்ட் கணக்கு! -
ஸ்டாலின் கொண்டு வந்த காலை உணவு திட்டம் தொடரும்.. மெனு மாற்றம்.. அமைச்சர் ராஜ்மோகன் உறுதி












Click it and Unblock the Notifications