ஃபேஸ்புக்கில் 23 டுபாக்கூர் குஷ்புகள்: அப்ப நிஜ குஷ்புவுக்கு கோபம் வரத்தானே செய்யும்
சென்னை: நடிகையும், காங்கிரஸ் செய்தித் தொடர்பாளருமான குஷ்பு பெயரில் ஃபேஸ்புக்கில் 23 போலி கணக்குகள் உள்ளதால் அவர் அதிருப்தி அடைந்துள்ளார்.
நடிகையும், காங்கிரஸ் செய்தித் தொடர்பாளருமான குஷ்பு ட்விட்டரில் கணக்கு வைத்துள்ளார். காலையில் எழுந்த உடன் குட் மார்னிங் சொல்பவர் தூங்கச் செல்லும் முன்பு குட் நைட்டும் சொல்வார்.

தான் வெளியூர், வெளிநாடுகளுக்கு சென்றால் ட்விட்டரில் தெரிவிப்பார். மேலும் தன்னிடம் கேள்வி கேட்கும் ரசிகர்களுக்கு பொறுமையாக பதில் அளிப்பார். தன்னை கிண்டல் செய்பவர்களுக்கு தக்க பதிலடி கொடுப்பார். ஆனால் குஷ்புவுக்கு ஃபேஸ்புக்கில் கணக்கு இல்லை.
அவருக்கு தான் ஃபேஸ்புக்கில் கணக்கு இல்லை. ஆனால் அவர் பெயரில் ஃபேஸ்புக்கில் பல டுபாக்கூர் குஷ்புக்கள் உள்ளனர்.
I AM NOT ON FACEBOOK..I M TIRED OF SAYING THE SAME TIME N AGAIN..THERE ARE 23 FAKE ACCOUNTS IN MY NAME.. https://t.co/EgluSmDTSG
— khushbusundar (@khushsundar) June 10, 2016
இந்நிலையில் இது குறித்து குஷ்பு ட்விட்டரில் கூறியிருப்பதாவது,
நான் ஃபேஸ்புக்கில் இல்லை. இதை மறுபடியும் மறுபடியும் கூறி அலுத்துவிட்டேன். என் பெயரில் 23 போலி கணக்குகள் உள்ளன என தெரிவித்துள்ளார்.
-
மகளிர் உரிமைத் தொகை ரூ.2500 இருக்கட்டும், புதிய பயனாளிகளுக்கு அடுத்த விண்ணப்பம் எப்போது -
224 யூனிட்டுகளுக்கு 200 யூனிட் இலவசம் என்றால் 112 தானே வரனும்.. ஏன் 312 காட்டுகிறது.. விளக்கம் -
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு -
பாக்கெட் தோசை மாவு வாங்கறீங்களா? பிரிட்ஜில் இட்லி மாவு வைக்கிறீங்களா? இதை முதல்ல தெரிஞ்சுக்கோங்க -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
திருச்சி கிழக்கு உள்பட 4 தொகுதிகளுக்கும் சேர்த்து இடைத்தேர்தல் நடைபெற வாய்ப்பு












Click it and Unblock the Notifications