விஜயகாந்த் உண்மையிலேயே எதற்காக சிங்கப்பூர் செல்கிறார் தெரியுமா?
சென்னை: தேமுதிக தலைவர் விஜயகாந்த் மகன் சண்முக பாண்டியனின் படத்திற்கு லொகேஷன் பார்த்து இறுதி செய்ய சிங்கப்பூர் செல்கிறாராம்.
தேமுதிக தலைவர் விஜயகாந்த், தனது மனைவி பிரேமலதாவுடன் இன்று இரவு சிங்கப்பூர் செல்கிறார் என்று கூறப்பட்டது. அவர் மருத்துவ பரிசோதனைக்காகவே வெளிநாடு செல்கிறார் என்று செய்திகள் வெளியாகின. இதற்கிடையே அவர் கூட்டணி குறித்து இறுதி முடிவு எடுக்க வெளிநாடு செல்வதாகவும் பேசப்பட்டது.

இந்நிலையில் இது குறித்து தேமுதிக வட்டாரத்தில் கேட்டபோது, கேப்டன் தனது மகன் சண்முக பாண்டியனின் படத்திற்கு லொகேஷனை தேர்வு செய்ய சிங்கப்பூர் மற்றும் ஆஸ்திரேலியா செல்கிறார் என்று தெரிவித்தார்கள்.
சகாப்தம் படம் மூலம் விஜயகாந்தின் இரண்டாவது மகன் சண்முக பாண்டியன் தந்தை வழியில் ஹீரோவாகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தில் ஜூனியர் கேப்டனுக்கு ஸ்ரீதேவியின் மகளை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாக கூறப்பட்டது.
ஸ்ரீதேவியின் மகள் ஜான்விக்கு வாய்ப்புகள் வந்து குவிந்தாலும் அவர் இன்னும் எந்த வாய்ப்பையும் ஏற்காமல் உள்ளார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications