ட்விட்டரில் #GoBackAmitShah ட்ரெண்டிங்.. தமிழக மக்களுக்கு நன்றி சொன்ன அமித்ஷா!
Recommended Video

சென்னை: பாஜக தேசிய தலைவர் அமித்ஷா தமிழகம் வருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து கோ பேக் அமித்ஷா என்ற டேக் போட்டு ட்விட்டரில் பாஜக எதிர்ப்பு தமிழர்கள் ட்ரெண்ட் செய்து வருகிறார்கள்.
இதற்கு காரணமாக அவர்கள் கூறுவது, மதவாத கொள்கையை தமிழகத்தில் நுழைக்க அமித்ஷா முயல்வார் என்பதுதான். இந்த கருத்துக்களை பல ட்வீட்களில் பார்க்க முடிகிறது.
இதில் சுவாரசியமான சில ட்வீட்டுகளை இதில் பாருங்கள்.
|
ஆள் இருக்குது பாரேன்
அமித்ஷா 1500 பிஜேபி நிர்வாகிகளுடன் ஆலோசனை பண்றதுகூட பெருசு இல்ல.. ஆனா, தமிழ்நாட்டுல பிஜேபிக்கு 1500 நிர்வாகிகள் இருக்காங்க பாறேன்.. என்கிறார் இந்த பெண் நெட்டிசன்.
|
பெரியார் மண்
இது காலா கில்லா.. என்னோட கோட்டை என அமித்ஷாவை பார்த்து, பெரியார் கூறுவதை போல உள்ளது இந்த மீம்.
|
அது டெல்லி தமிழர்கள்
கோ பேக் அமித்ஷா என்பதற்கு எதிராக, கம்பேக் அமித்ஷான்னு சிலர் டேக் போட்டார்கள். அப்படி சொன்னது டெல்லி தமிழர்கள். டெல்லிக்கே திரும்பிவிடுங்கன்னுதான் இப்படி சொல்கிறார்கள் என்று கலாய்க்கிறது இந்த ட்வீட்.
|
இதுதான் நடக்கும்
தமிழர்கள் ஓட்டுப் போட்டு தமிழ்நாட்டுல தாமரைய மலர வைக்க முடியுமா? என அமித்ஷா கேட்பதை போலவும், ட்விட்டர் நெட்டிசன்களோ #GobackAmitShah இந்திய அளவுல முதலிடம்!! என கூறுவதை போலவும், வடிவேலு, பார்த்தீபன் காமெடி காட்சியை ஒப்பீடு செய்து ஓட்டுகிறது இந்த மீம்.
|
நன்றி சொன்ன அமித்ஷா
இவ்வளவு அமளி துமளிகளுக்கு நடுவே, அமித்ஷாவோ, சென்னைக்கு வந்தடைந்த போட்டோவை ஷேர் செய்ததோடு, தமிழக மக்களின் அன்பு மற்றும் ஆதரவுக்கு நன்றி என்று ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
-
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
மார்ட்டின் சொத்துகள் முடக்கம்: அமலாக்கத் துறை பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு -
பாஜகவுக்கு ஆதரவு தரும் திமுக? டெல்லியை அதிர வைக்க போகும் மாற்றம்.. ரெடியாகும் மாஸ்டர் பிளான் -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
வெளிப்படையாக வார்னிங் கொடுத்த விஜய்.. சிங்கப்பெண் நிகழ்ச்சியில் நடந்த முக்கிய விஷயம்! -
விஜய் - மோடி சந்திப்புக்கு பின்பு நடந்த முக்கிய மாற்றம்! தரமான செயல்..! #தமிழ்த்தாய்வாழ்த்து -
HDFC வங்கியால் கடன் வாங்கிய அனைவருக்கும் ஷாக்.. உங்க EMI அதிகரிக்க போகிறது? -
கடைசியில் ட்விஸ்ட்.. பாஜக சொன்ன பாயிண்டு! காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு -
வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு NRI ஜாக்பாட்! கையில் டாலர் இருந்தா போதும், RBI கொடுத்த மெகா சலுகை! -
தலைவரை நீக்குங்க.. விஜய் வென்றதும் வாட்ஸ் ஆப்பில் பறந்த மெசேஜ்! ரெடியாகும் தங்க நகை.. என்ன நடக்குது? -
41 வயது பெண் கூட்டு பலாத்காரம்.. வலைதள வீடியோவால் சிக்கிய 10 பேர் கும்பல்.. கர்நாடகாவில் கொடூரம் -
எலான் மஸ்க்-ன் 'SpaceX' ஐபிஓ.. இந்திய முதலீட்டாளர்களுக்கு காத்திருக்கும் அரிய வாய்ப்பு!












Click it and Unblock the Notifications