ஓ மை காட்.. நேற்று வரை ஏன் இந்தியா மெடல் வாங்கலை தெரியுமா பாஸ் உங்களுக்கு??
Subscribe to Oneindia Tamil
சென்னை: மொட்டைத் தலைக்கும் அப்துல் காதருக்கும் என்ன தொடர்பு என்று சொல்வார்கள் ஊர்ப்பக்கம். அதை அப்படியே கரெக்டாகப் பிடித்துக் கொண்டு கலக்க ஆரம்பித்துள்ளனர் மீம்ஸ் நெட்டிசன்கள்.
ஒலிம்பிக்கில் இந்தியா இதுவரை பதக்கம் ஏதும் பெறாமல் இருந்தது. இன்று காலைதான் இந்தியாவுக்கு முதல் பதக்கம் கிடைத்தது.
ஆமா .. இது பழைய செய்தியாச்சே.. அது எதுக்கு இப்போ என்று நீங்க கேட்பது நம்ம காதில் விழத்தான் செய்கிறது!
நேற்றுதான் ஆவணி மாதம் பிறந்தது. அதற்கு முன்பு ஆடி மாதம் நடந்ததால்தான் இந்தியா பதக்கம் வாங்கவில்லையாம். ஆடியில் தங்கம் வாங்கினால் வீட்டுக்கு ஆகாதாம் (நாட்டுக்கும்தான்). எனவேதான் ஆவணி பிறந்ததும், முதல் நாளிலேயே பதக்கத்தை வாங்கி விட்டதாம் இந்தியா.
இதை நாங்க சொல்லலை பாஸ்.. நம்ம "நெட்டீஸ்"தான் கலக்கி வருகின்றனர் இப்படிப் போட்டு!












Click it and Unblock the Notifications