டோணியின் எளிமை... சூப்பர் ஸ்டார் மாதிரிப்பா... வியக்கும் ரசிகர்கள்
சென்னை: தல டோணி தலைவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை போன்றவர் என்று தமிழக ரசிகர்கள் புகழாரம் சூட்டியுள்ளனர்.
டோணியின் ஹேர் ஸ்டைலிற்கும் எப்பொழுதும் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு உண்டு. ஆனால் டோணி பெரிய பார்லர்களில் ஹேர் கட் செய்து கொள்வது இல்லை. தன் வீட்டிலேயே எளிமையாக ஹேர் கட் செய்து கொள்கிறார்.
உலகில் உள்ள எல்லோராலும் போற்றப்படும் 'கூல் கேப்டன்' மகேந்திர சிங் டோணியின் தன்னடக்கம் வியக்கும்படி உள்ளதாக அவரது ரசிகர்கள் தெரிவித்துள்ளனர்.

டோணி ஹேர் ஸ்டைல்
சர்வதேச அளவில் புகழ் பெற்ற வீரர்களைப் போலவே அவர்களது ஹேர்ஸ்டைலும் கூட வெகுவாகப் பேசப்படும். அந்த வகையில் டோணியும் அவ்வப்போது தனது ஹேர்ஸ்டைலை மாற்றிக் கொள்வதை வழக்கமாக வைத்துள்ளார்.

கூல் கேப்டன்
இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் டோணியை 'மிஸ்டர் கூல்', 'கேப்டன் கூல்' என்று சொல்வதற்கு பல காரணங்கள் உள்ளன. களத்தில் எந்த சூழ்நிலை என்றாலும் தானும், மற்ற வீரர்களும் டென்ஷன் ஆகாதபடி வழிநடத்துவதே இவரின் தனிச்சிறப்பு.

டோணி ஹேர் கட்
2015ம் ஆண்டில் இருந்து பெரும்பாலும் 5வது இடத்திலேயே பேட்டிங் செய்து அணியை நிதானமாக வழிநடத்துபவர். இதனால் பலமுறை நாட்-அவுட்டிலேயே வெளியேறி இருக்கிறார் இவர். இதில் சேர்ந்திருக்கும் புதிய அம்சம் என்னவென்றால், டோணி ஹேர்-கட் செய்து கொள்வது போல் வெளியாகி இருக்கும் புகைப்படம்.

சிம்பிள் டோணி
டோணியின் ஹேர் ஸ்டைலிற்கும் எப்பொழுதும் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு உண்டு. ஆனால் டோணி பெரிய பார்லர்களில் ஹேர் கட் செய்து கொள்வது இல்லை. தன் வீட்டிலேயே எளிமையாக ஹேர் கட் செய்து கொள்கிறார்.

சூப்பர் ஸ்டார்
இதனை பார்த்த ரசிகர்கள் டோணியை மேலும் புகழ்கின்றனர். எளிமையின் அடையாளம் டோணி, தன்னடக்கத்தை தன்னகத்தே கொண்ட ஒரு மனிதர் என்று கூறுகின்றனர். இதில் உச்சமாக தல டோணி தலைவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை போன்றவர் என்று புகழாரம் சூட்டியுள்ளனர்.
கபாலி வெர்சன்
கபாலியின் நெருப்புடா ட்ரெயிலரை வைத்து ஏற்கனவே டோணி வெர்சன் போட்டு கலக்கினார்கள் டோணி ரசிகர்கள். இப்போது டோணியின் எளிமையை ரஜினியுடன் ஒப்பிட்டுள்ளனர்.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications