அப்பல்லோவில் விடாது கருப்பாய் தொடரும் 'பஞ்சாயத்து'
அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டத்தில் ஓபன்னீர்செல்வமும் எடப்பாடி பழனிச்சாமியும் பங்கேற்கவில்லை.
Subscribe to Oneindia Tamil
சென்னை: முதல்வர் ஜெயலலிதாவுக்கு தீவிர சிகிச்சை அளித்து வரும் அப்பல்லோ மருத்துவமனையில் விடாது கருப்பாய் அடுத்த கட்டம் தொடர்பான பஞ்சாயத்துகள் தொடர்ந்து வருகின்றன.

ஜெயலலிதாவின் உடல்நலம் குறித்த வதந்தியால் தமிழகமே ஸ்தம்பித்து போய்க் கொண்டிருந்தது. அதே நேரத்தில் அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் ஒருபக்கம் நடந்து கொண்டிருந்தது.
ஆனால் இந்த கூட்டத்தில் மூத்த அமைச்சர்கள் ஓ பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிச்சாமி கலந்து கொள்ளவில்லை. அவர்கள் இருவரும் அப்பல்லோவில் இருந்தனர்.

அதே நேரத்தில் மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடுவும் அப்பலோவில் இருந்தார். மத்திய அரசின் சில நடவடிக்கைகள் தொடர்பாக அங்கு மும்முர ஆலோசனை நடந்ததாலேயே ஓ.பன்னீர்செல்வமும் எடப்பாடியும் பங்கேற்கவில்லை என்கின்றன அதிமுக வட்டாரங்கள்.
More From
-
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை












Click it and Unblock the Notifications