சின்னம்மா..சின்னம்மான்னு அமைச்சர்கள் மீடியாவில் பேட்டி கொடுப்பது எல்லாம் நடிப்பு கோப்ப்பால்!
சசிகலாவை புகழும் எந்த அமைச்சரும் தனிப்பட்ட முறையில் தம்மை சந்திப்பவர்களிடம் அவர்களை பற்றியே பேசுவதே இல்லையாம். அமைச்சர் பதவியை தக்க வைக்கத்தான் இந்த பேட்டிகள் என்பதை மறைமுகமாக சொல்கின்றனராம்
சென்னை: ஊடகங்களில் எங்க சின்னம்மா...எங்க சின்னம்மா என்று சசிகலாவை புகழும் அமைச்சர்கள் பலரும் உண்மையிலேயே வேறுவழியில்லாமல்தான் அப்படி சொல்லும் நிலையில் உள்ளதாக தலைமைச் செயலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர் முதல்வராக பன்னீர்செல்வம் பொறுப்பேற்றார். ஆனாலும் தலைமை செயலகத்தில் பெரிய அளவில் சுறுசுறுப்பு எதுவும் இல்லை.

எல்லாமே பூடகமாகவே பேசப்பட்டு வருகின்றன. அதுவும் அமைச்சர்கள் 'சின்னம்மா... சின்னம்மா....' என சசிகலாவுக்கு புகழாரம் சூட்டி பேட்டி கொடுத்து அதிர வைக்கின்றனர்.
அப்படிப்பட்ட அமைச்சர்களை சந்தித்துவிட்டு திரும்பிய பலரும்... சின்னம்மான்னு அவர் சொல்றதெல்லாம் சும்மாங்க... அவங்க முதல்வராவதை யாராலும் தடுக்க முடியாதுன்னு தெரிஞ்சுபோச்சு... சொல்லி வைப்போம்னு சொல்லி வைக்கிறார்கள்... எங்ககிட்ட ஒருவார்த்தைகூட அந்த குடும்பத்தை பத்தி பேசவே இல்லை என்றுதான் சொல்கின்றனர்.
அவர்களைப் பொறுத்தவரை அமைச்சர் பதவியை தக்க வைக்க வேண்டும் என்பதைத் தவிர வேறு எந்த ஒரு சிந்தனையுமே இல்லை...அதற்காக எத்தனை குட்டி கரணம் அடிக்கவும் தயாராக இருக்கிறார்கள் என்பதுதான் நிதர்சனம்.
வேறு என்ன செய்வது... உண்மை தொண்டர்கள் நம்மிடம் இல்லை... காக்கைகளை வைத்துதான் காலம் ஓட்ட முடியும் என்பது சசிகலாவுக்கும் தெரியாமல் இல்லையே!
-
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்!












Click it and Unblock the Notifications