வரதட்சணைக்காக மனைவியை உயிருடன் எரித்துக் கொன்ற கொடூர கணவன்
Subscribe to Oneindia Tamil
நெல்லை: வரதட்சணை கேட்டு கொடுமை செய்து , மருமகளை, கணவன் வீட்டார் உயிருடன் எரித்துக் கொன்ற சம்பவம், நெல்லையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருநெல்வேலி மாவட்டம் பல்லராமபுரம் பகுதியை சேர்ந்தவர் வெள்ளைச்சாமி, இவரது மனைவி வெள்ளத்துரச்சி. இவர்களுக்கு 1 வயதில் குழந்தை உள்ளது. இந்நிலையி்ல், வெள்ளத்துரச்சியை கணவன் வீட்டார் உயிருடன் எரித்துக் கொன்றனர். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.
அப்போதுதான் கேட்ட வரதட்சணையை பெண் வீட்டார் வழங்காததால் வெள்ளச்சியை, வெள்ளைச்சாமி வீட்டார் கொடுமை படுத்தி வந்துள்ளதும், அதனால் அவரை எரித்துக் கொன்றதும் தெரியவந்துள்ளது.
இதனை அடுத்து போலீசார் சந்தேகத்தின் பேரில் வெள்ளைச்சாமி வீட்டார் மேல் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications