சொல்லச் சொல்லக் கேட்காமல் கணவருடன் கள்ளக் காதல்.. பெண்ணின் கழுத்தை அறுத்த மனைவி!
சேலம்: சேலத்தில் கணவருடன் கள்ளக்காதலில் ஈடுபட்டு வந்த பெண்ணின் கழுத்தை அறுத்து விட்டு தப்பி ஓடினார் மனைவி.
தாதக்காப்பட்டி, காளியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் ஜோதி கவுதம். இவரது மனைவி பெயர் துர்கா தேவி. அதேசமயம், திலகா என்ற பெண்ணுடன் கள்ளக்காதல் கொண்டார் ஜோதி. இது துர்காவுக்குத் தெரிய வந்து பிரச்சினையானது.

கணவரையும், திலகாவையும் கண்டித்தார் துர்கா. ஆனால் இருவரும் கேட்கவில்லை. இதுதொடர்பாக மூன்று பேருக்கும் இடையே பிரச்சினை இருந்து வந்தது. இந்த நிலையில் திலாகவைத் தேடிப் போனார் துர்கா. அங்கு வைத்து இருவருக்கும் இடையே வாய்த் தகராறு ஏற்பட்டது. அப்போது துர்கா,மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து திலகாவைக் குத்தினார். பின்னர் அவரது கழுத்தையும் அறுத்து விட்டுத் தப்பிவிட்டார்.
படுகாயமடைந்த திலகாவை அக்கம் பக்கத்தினர் சேலம் குகையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். தலைமறைவாகி விட்ட துர்காவை போலீஸார் தேடி வருகின்றனர்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications