கேரளாவில் காங்கிரஸ், தமிழகத்தில் திமுகவுடன் கூட்டணி - முஸ்லீம் லீக்
புளியங்குடி: 2014 நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் திமுகவுடன் கூட்டணி அமைப்போம் என்று இந்திய யூனியன் முஸ்லீம் லீக் பொது செயலாளர் காதர் முகைதீன் தெரிவித்தார்.
நெல்லை மாவட்டம் புளியங்குடியில் முஸ்லீம் லீக் நகர பொருளாளர் காஜா மைதீன் இல்ல திருமண விழா நடந்தது. இதில் பங்கேற்ற முஸ்லீம் லீக் தேசிய பொதுசெயலாளரும், மாநில தலைவருமான காதர் முகைதீன் கூறுகையில்,
வரும் 2014 நாடாளுமன்ற பொது தேர்தலை பற்றி பல்வேறு யூகங்கள் வந்த வண்ணம் உள்ளன. முஸ்லீம் லீக்கை பொறுத்தவரை கேரளாவில் காங்கிரசுடனும், தமிழகத்தில் திமுகவுடனும் தான் கூட்டணி.
இதற்கிடையே டெல்லியில் 17 கட்சிகளின் தலைவர்கள் கைகோர்த்து வகுப்புவாதம், மதவாதம், தீவிரவாதத்தை கட்டுபடுத்த வேண்டும் என்ற கோஷத்துடன், சிறுபான்மை, பெருபான்மை ஓரணியில் திரண்டதை வரவேற்கிறேன்.
17 கட்சிகள் சேர்ந்து வகுப்புவாதம், மதவாதம், தீவிரவாதத்திற்கு எதிராக 3வது அணியாக அமைத்தால் அதற்கு இந்திய யூனியன் முஸ்லீம் லீக் ஆதரவளிக்கும்.
மேலும் அரசியல் ரீதியாக முஸ்லீம்கள் ஒன்றுபட வேண்டும் என்று முஸ்லீம் லீக் வலியுறுத்துகிறது என்றார் அவர்.
-
தமிழக சட்டசபை செயலாளர் சீனிவாசன் திடீர் ராஜினாமா.. பதவியை எட்டிப்பிடித்த சாந்தி.. பின்னணி என்ன? -
சூட்டோடு சூடா.. அதையும் ஒரு கை பாத்துருவோம்! அடுத்த பரிட்சைக்கு தயாரான விஜய்! வேகமெடுக்கும் பணிகள்! -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
"வரும் சட்டமன்ற கூட்ட தொடரிலேயே ஆணவ கொலைக்கு எதிரான தனி சட்டம்!" அமைச்சர் வன்னியரசு முக்கிய தகவல் -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம்












Click it and Unblock the Notifications