அப்துல் கலாம் லட்சிய இந்தியா கட்சியுடன் சேர்ந்து 234 தொகுதிகளிலும் போட்டி: தமிழருவி மணியன்- வீடியோ
Subscribe to Oneindia Tamil
மதுரை: மதுரையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் அப்துல் கலாம் லட்சிய இந்தியா கட்சி மற்றும் காந்திய மக்கள் இயக்கம் சார்பில் அரசியல் மாற்றத்திற்கான சாசனம் மற்றும் தலைமை பண்பு பயிற்சி முகாம் திங்கட்கிழமை துவங்கியது.
இந்த முகாம் தொடர்ந்து 3 நாட்கள் நடைபெறுகிறது. சட்டசபை தேர்தலில் அப்துல் கலாம் லட்சிய இந்தியா கட்சி மற்றும் காந்திய மக்கள் இயக்கம் சேர்ந்து 234 தொகுதிகளிலும் போட்டியிடும் என்று காந்திய மக்கள் இயக்க தலைவர் தமிழருவி மணியன் தெரிவித்துள்ளார்.
வீடியோ:












Click it and Unblock the Notifications