திரைப்படங்களில் தொடர்ந்து நடிப்பேன்.. கமல்ஹாசன் அதிரடி பேட்டி!
திரைப்படங்களில் தொடர்ந்து நடிப்பேன் என நடிகர் கமல்ஹாசன் பேட்டி அளித்து இருக்கிறார்.
Recommended Video

சென்னை: திரைப்படங்களில் தொடர்ந்து நடிப்பேன் என நடிகர் கமல்ஹாசன் பேட்டி அளித்து இருக்கிறார். இதன் மூலம் அவர் சினிமாவை விட்டு செல்கிறார் என்ற தகவலுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.
நடிகர் கமல்ஹாசன் ஜனவரி மாதம் 16ம் தேதி இரவு தன்னுடைய அரசியல் அறிவிப்பை வெளியிட்டார். பிப்ரவரி 21-ந் தேதி தமது கட்சிப் பெயரை அறிவித்து சுற்றுப்பயணத்தை தொடங்க உள்ளதாக அவர் அறிவித்துள்ளார். ராமேஸ்வரத்தில் உள்ள அப்துல் கலாம் வீட்டிலிருந்து அரசியல் பயணத்தை தொடங்கவுள்ளதாக தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் அவர் அரசியலுக்கு வருவதால் சினிமாவில் நடிக்க மாட்டார் என்று கூறப்பட்டது. இந்தியன் 2 படத்துக்கு பிறகு இனி படங்களில் நடிக்க மாட்டார் என்றும் தகவல் வந்தது.
ஆனால் கமல் தற்போது இந்த தகவலுக்கு மறுப்பு தெரிவித்துள்ளார். அதில் ''நான் திரைப்படங்களில் தொடர்ந்து நடிப்பேன்'' என்றுள்ளார்.
மேலும் ''படங்களில் நடிப்பதா, இல்லையா என்று இப்போது என்னால் சொல்ல முடியாது. முழுநேர அரசியலுக்கு வந்த பிறகுதான் அதுபற்றி சொல்ல முடியும்'' என்றுள்ளார்.
முக்கியமாக ''தற்போது 3 படங்களுக்கு ஒப்பந்தம் செய்துள்ளேன். அதில் இரண்டு படங்கள் விரைவில் வெளிவர வேண்டும். இன்னொரு படம் இனிதான் ஷூட்டிங் தொடங்கும். எனவே சினிமாவை விட்டு செல்வது குறித்து இப்போது பேச முடியாது'' என்றுள்ளார்.
-
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கொங்கு மண்டல கணக்கு.. எடப்பாடி மீது குறையும் நம்பிக்கை.. அண்ணாமலை புதிய ரூட் எடுக்கும் பின்னணி -
பாஜக கொடியை நீக்கிய அண்ணாமலை.. உருவாகும் 'மக்கள் சக்தி இயக்கம்'.. காரில் வரும் புதிய கொடி! -
“EPS மாலையிட்டால்தான் என் ஆத்மா சாந்தியடையும்”.. அதிமுக தொண்டனின் உடலுக்கு அஞ்சலி செலுத்திய எடப்பாடி -
ஒரு உயிர் போயிருச்சு..விஜய் வைத்திருக்கும் கைக்கூலி! அதிகாரம் எப்பவுமே இருக்காது! உதயகுமார் வார்னிங் -
உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட திமுக நிர்பந்தித்தது! ஜூன் 27ல் முக்கிய முடிவு! கொதித்து பேசிய வைகோ -
நேரம் ஒதுக்காத அமித்ஷா.. கிரீன் சிக்னல் கொடுக்காத பாஜக தலைமை! டெல்லியில் காத்திருக்கும் அண்ணாமலை -
MDMK quit?: திமுக கூட்டணியில் மதிமுக தொடருமா? கிளைமாக்ஸ் ஜூன் 27-ஆம் தேதி? -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலில் போட்டியா? திருமாவளவன் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு! -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை?












Click it and Unblock the Notifications