மகனுக்கு லொகேஷன் பார்க்க சிங்கப்பூர் சென்றேன்... கூட்டணி அறிவிப்பு விரைவில்: விஜயகாந்த்
சென்னை: வரும் லோக்சபா தேர்தலில் யாருடன் கூட்டணி அமைப்பது என்பது குறித்து ஆலோசனை நடத்தி வருவதாகவும், தற்போது லொகேஷன் பார்க்கவே சிங்கப்பூர் சென்றதாகவும் தெரிவித்துள்ளார் தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த்.
சிறுநீரகப் பிரச்சினையால் அவதிப்பட்டு வந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த் சமீபத்தில் சிங்கப்பூர் கிளம்பிச் சென்றார். உடன் அவர் மனைவியும் சென்றிருந்தார். அங்கு அவர் மவுன்ட் எலிசபெத் மருத்துவமனையில் பரிசோதனைகள் செய்து கொண்டதாகவும், ஒரு மாதத்துக்கு அங்கு தங்கியிருந்து அவர் சிகிச்சைப் பெற்றாக வேண்டும் என மருத்துவர்கள் கூறியதாகவும் செய்திகள் வெளியாயின.
இந்நிலையில் நேற்று சென்னை திரும்பினார் விஜயகாந்த். சென்னை விமானநிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த விஜயகாந்த் கூறியதாவது:-

மகன் படத்திற்காக...
‘சகாப்தம்' என்ற படத்தின் படப்பிடிப்புக்கான இடங்களை பார்ப்பதற்காக சிங்கப்பூர் சென்றிருந்தேன்.

என்னைப் பற்றி....
ஆனால், அதற்குள் என்னை பற்றி கதை, திரைக்கதை, வசனம் எல்லாம் எழுதி விட்டார்கள். அதை நான் கண்டுகொள்ளாமல் இருந்து விட்டேன்.

உங்களுக்கு ஒரு கேள்வி...
உங்களிடம் நான் ஒரு கேள்வி கேட்கிறேன். அதற்கு நீங்கள் பதில் சொல்ல வேண்டும். ராஜீவ்காந்தி கொலை வழக்கில் 7 பேரை விடுதலை செய்து தமிழக சட்டசபையில் அறிவித்தார்கள். அப்போது, மத்திய அரசு முடிவு செய்யாவிட்டால் நாங்கள் விடுதலை செய்வோம் என்று கூறினார்கள். இப்போது என்ன ஆகிவிட்டது? பதில் சொல்லுங்கள்?

கூட்டணி...
கூட்டணி பற்றி யாரிடமும் பேசலாம். ஆனால், நான் கூட்டணி பேசும்போது உங்களை வைத்துக்கொண்டு தான் பேசுவேன்' என இவ்வாறு விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications