கோஹினூர் வைரம் போன்ற ஜெ. கட்சியுடன் தான் கூட்டணி: நடிகர் கார்த்திக்
Subscribe to Oneindia Tamil
ராமநாதபுரம்: வரும் சட்டசபை தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி வைக்கப் போவதாக நடிகர் கார்த்திக் தெரிவித்துள்ளார்.
ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் முத்து ராமலிங்கத் தேவர் ஜெயந்தி விழா இன்று நடந்து வருகிறது. இந்த விழாவில் நடிகர் கார்த்திக் கலந்து கொண்டார். அவர் தேவர் நினைவிடத்தில் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

அதன் பிறகு அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில்,
வரும் தமிழக சட்டசபை தேர்தலில் அதிமுகவுடன் தான் கூட்டணி வைப்போம். கடந்த தேர்தலில் தான் அதிமுகவுடன் கூட்டணி வைக்க முடியாமல் போனது. முதல்வர் ஜெயலலிதா கோஹினூர் வைரம் போன்ற குணம் உள்ளவர்.
சட்டசபை தேர்தலில் தனிப் பெரும்பான்மையுடன் வெற்றி பெறக் கூடிய ஒரே கட்சி அதிமுக தான். 95 சதவீத முக்குலத்தோர் வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ளனர். அவர்களுக்கு வேலைவாய்ப்பில் இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்றார்.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications