கனிமொழி பிரச்சாரம் மாற்றம் தருமா? அல்லது ஏமாற்றம் தருமா?
சென்னை: வரும் நாடாளுமன்ற தேர்தலில் திமுக வேட்பாளர்களை ஆதரித்து திமுக கலை, இலக்கிய பகுத்தறிவுப் பேரவை சார்பில் அதன் தலைவர் கவிஞர் கனிமொழி தேர்தல் பிரச்சாரம் செய்ய உள்ளார்.
திமுக தலைவர் கருணாநிதியின் மகளும், திமுக கலை, இலக்கிய பகுத்தறிவுப் பேரவை தலைவருமான கனிமொழி நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு ஏப்ரல் 5ம் தேதி முதல் பிரச்சாரம் செய்ய உள்ளார்.
அவர் ஏப்ரல் 5ம் தேதி தென்சென்னையில் பிரச்சாரத்தை துவங்கி, ஏப்ரல் 22ம் தேதி கன்னியாகுமரியில் நிறைவு செய்கிறார்.

இந்த முறை திமுகவில் கனிமொழி ஆதரவாளர்கள் யாருக்கும் சீட் வழங்கப்படவில்லை. மாறாக திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் ஆதரவாளர்கள் பலருக்கே சீட் வழங்கப்பட்டுள்ளது. இருப்பினும் திமுக மற்றும் அதன் கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவாக கனிமொழி தீவிர பிரச்சாரம் செய்ய உள்ளார்.
முன்னதாக 2ஜி ஸ்பெக்ரம் ஊழல் வழக்கில் கனிமொழி மீது சிபிஐ வழக்குப் பதிவு செய்து, அவரை கைது செய்து திகார் சிறையில் அடைத்தது. பின்பு அவர் ஜாமீனில் வெளியே வந்தார். அந்த வழக்கு நீதிமன்றத்தில் இன்றும் நிலுவையில் உள்ளது.
இந்த நிலையி்ல், கனிமொழி பிரச்சாரம் எந்த வகையில் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு சாதகமாக அமையப் போகின்றது என்பதையும், அவர் பிரச்சாரம் பொது மக்கள் மத்தியில் எந்தவிதமான தாக்கத்தை ஏற்படுத்தப் போகின்றது என்பதையும் பொறுத்து இருந்து தான் பார்க்க வேண்டும்.
-
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK quit?: திமுக கூட்டணியில் மதிமுக தொடருமா? கிளைமாக்ஸ் ஜூன் 27-ஆம் தேதி? -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
ஸ்டாலின் குடகு பயணம்.. திமுகவில் நடக்கும் பெரிய மாற்றம்.. கூண்டோடு தூக்கப்படும் தலைகள்! பின்னணி -
கை கால் ஆட்டி பேசி..சட்டமன்றத்தில் எங்க போச்சு BRO உங்க BODY LANGUAGE விஜய்யை விடாமல் அடித்த ஆ.ராசா! -
உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட திமுக நிர்பந்தித்தது! ஜூன் 27ல் முக்கிய முடிவு! கொதித்து பேசிய வைகோ -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
திருச்சியில் விஜய்யை சிரித்தபடி ஓடிச்சென்று வரவேற்ற மதிமுக துரை வைகோ! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா












Click it and Unblock the Notifications