2017 ஆகஸ்ட் மீண்டும் திரும்புமா?.. பெரும் எதிர்பார்ப்பில் திமுக!
Recommended Video

சென்னை: திமுக தலைவர் கருணாநிதிக்கு கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதமும் ஒரு உடல் நலச் சிக்கல் ஏற்பட்டது. அதிலிருந்து மீண்டு வீடு திரும்பினார் கருணாநிதி. அதேபோல இந்த ஆண்டும் அவர் நலமுடன் திரும்ப வேண்டும் என திமுகவினர் பிரார்த்தித்தபடி உள்ளனர்.
திமுக தலைவர் கருணாநிதி ஆழ்வார்ப்பேட்டை காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது உடல் நிலை தேறி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் ஆகஸ்ட் மாதத்திற்கும், காவேரி மருத்துவமனைக்கும், கருணாநிதிக்கும் இடையே ஒரு சின்ன ஒற்றுமை உள்ளது. கடந்த ஆண்டு ஆகஸ்ட் 16ம் தேதி இதேபோல காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் கருணாநிதி. பின்னர் சிகிச்சைக்குப் பின்னர் அவர் மாலையில் வீடு திரும்பினார். நலமுடன் அவர் வீடு திரும்பியது திமுகவினரை பெரும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியது.
அதேபோல இந்த வருடமும் அவர் காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த முறை நீண்ட நாட்களாக அவர் மருத்துவமனையில் இருக்கிறார். இது திமுகவினரை கவலையில் ஆழ்த்தியுள்ளது. ஆனால் கடந்த ஆண்டு போலவே இந்த வருடமும் கருணாநிதி நலம் பெற்று கம்பீரமாக வீடு திரும்புவார் என்ற நம்பிக்கையில் கட்சியினர் உள்ளனர்.
தொண்டர்களின் வாழ்த்தும், காத்திருப்பும்தான் கருணாநிதியின் உண்மையானே பலமே.. காத்திருப்பு வீண் போகாமல் கருணாநிதி நலம் பெற்றுத் திரும்பட்டும.
-
"அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை பதவிநீக்கம் செய்ய வேண்டும்”.. முதல்வர் விஜய்க்கு கிருஷ்ணசாமி வைத்த கோரிக்கை -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
நேற்று இந்திரா, நாளை நேரு.. 62 வருட சாதனை முறியடிப்பு! மிக நீண்ட கால பிரதமர் என்ற வரலாறு படைத்த மோடி -
காவலாளிக்கு லாட்டரியில் விழுந்த ரூ.78 கோடி பரிசு.. ஐக்கிய அரபு அமீரகத்தில் ‘மெகா ஜாக்பாட்’












Click it and Unblock the Notifications