தமிழக அமைச்சர்களின் ஊழல் பட்டியலை வெளியிடுவோம்: ஈவிகேஎஸ் அதிரடி
ஈரோடு: தமிழக அமைச்சர்களின் ஊழல் குறித்து ஆளுநரிடம் மனு கொடுக்கப் பட்டுள்ளது. இந்த மனு மீது ஆளுநர் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் ஒவ்வொரு நாளும் ஆதாரத்துடன் தமிழக அமைச்சர்களின் ஊழல் பட்டியலை வெளியிடுவோம் என தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக ஈரோட்டில் செய்தியாளர்களைச் சந்தித்த ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் கூறியதாவது:-
தமிழக காங்கிரஸ் கட்சியை பொறுத்தவரை அதிமுக ஆட்சியின் குறைகளை எடுத்து கூறுவதுடன், கட்சியை பலப்படுத்துவதே நோக்கமாகும்.தேர்தல் நேரத்தில் யாருடன் கூட்டணி என்பதை கட்சி மேலிடம் முடிவு செய்யும்.

அரசியல் கட்சி தலைவர்களை சந்தித்து மு.க.ஸ்டாலின் திருமண பத்திரிகை கொடுத்தது அரசியல் முக்கியத்துவம் இருப்பதாக நான் கருதவில்லை.
தமிழக அமைச்சர்களின் ஊழல் குறித்து காங்கிரஸ் சார்பில் ஆளுநரிடம் மனு கொடுக்கப்பட்டது. இந்த புகார் குறித்து நடவடிக்கை எடுக்க இன்னும் கால அவகாசம் உள்ளது. ஆளுநர் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் ஒவ்வொரு நாளும் ஆதாரத்துடன் ஊழல் பட்டியலை வெளியிடுவோம்' என்றார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications