டெல்லியில் அமைச்சர் விஜயபாஸ்கர்... இன்று ரத்தாகுமா நீட் தேர்வு?
சென்னை: நீட் தேர்விலிருந்து தமிழகத்துக்கு விலக்கு கோருவதற்காக இன்று மீண்டும் டெல்லி சென்றுள்ளார் சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர்.
காலை 6 மணிக்கு சென்னை விமான நிலையத்திலிருந்து, சுகாதாரத் துறை முதன்மைச் செயலாளர் ராதாகிருஷ்ணனுடன் அவர் புறப்பட்டார்.

நீட் தேர்வில் இருந்து விலக்குபெற சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட மசோதாவிற்கு குடியரசுத் தலைவர் ஒப்புதலை பெற்றுத் தர மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஜே.பி.நட்டாவை நேரில் சந்தித்து வலியுறுத்துகிறார்கள்.
ஏற்கனவே, முதல்வர் எடப்பாடி பழனிசாமி, அமைச்சர் ஜெயக்குமார் உள்ளிட்ட அமைச்சர்கள் இரண்டு முறை டெல்லி சென்று பிரதமரை நேரில் சந்தித்து வலியுறுத்தியுள்ள நிலையில், அமைச்சர் விஜய பாஸ்கர் டெல்லி சென்றுள்ளார்.
இன்று அல்லது நாளை நீட் தேர்விலிருந்து தமிழகம் விலக்குப் பெற்றுவிடும். ஜல்லிக் கட்டுக்கு தீர்வு கண்ட வகையில் நீட்டுக்கும் தீர்வு எட்டப்பட்டும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications