For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஒரத்தாடு .. திமுக வெற்றி... "ஐவர் அணி" வைத்திலிங்கம் வீழ்ந்தார்!

Google Oneindia Tamil News

சென்னை: முதல்வர் ஜெயலலிதாவின் ஐவர் அணி அமைச்சர்களில் ஒருவராக வலம் வந்தவரான ஆர். வைத்திலிங்கம், ஒரத்தநாடு தொகுதியில் தோல்வியைச் சந்தித்துள்ளார். அங்கு அவரை திமுகவின் ராமச்சந்திரன் 3642 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்து வெற்றி பெற்றார்.

Will Vaithilingam win Orathandu?

ஒரத்தநாடு தொகுதியில் கடந்த 2001ம் ஆண்டு முதல் தொடர்ந்து 3 முறை வெற்றி பெற்றுள்ளார் வைத்திலிங்கம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தத் தொகுதி திமுகவிடம் 4 முறையும், அதிமுகவிடம் 5 முறையும் இருந்துள்ளது. 1980 தேர்தலில் மட்டும் காங்கிரஸ் இங்கு வென்றது.

தற்போது இங்கு திமுக மீண்டும் வெற்றி பெற்றுள்ளது.

English summary
Minister R Vaithilingam is facing a tough competition in Orathanadu.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X